பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விளையாட்டு விழா
வல்லம். பிப். 18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விழா துறைத்தலைவர் டி.ரமேஷ்…
கழகத்தில் புதிதாக இணைந்த தோழருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த புதிய தோழர் கல்லூரி மாணவர் வசந்த் தந்தை பெரியாருடைய கொள்கையால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுடைய செயல்பாட்டால் ஈர்க்கப் பட்டு திராவிடர்கழகத்தில் உறுப்பினராக பதிவுசெய்தார். தந்தை பெரியார்…
குலசேகரப்பட்டினத்தில் முப்பெரும்விழா
குலசேகரப்பட்டிணத்தில் தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொடங்கிய பள்ளியின் செயலர், கல்விப்பணி அறக்கட்டளை இயக்குநர் இராமசுப்ரமணியனை காப்பாளர் மா.பால் இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, குலசை நகரத்தலைவர் ஆ.கந்தசாமி, உரந்தை பெரியார் மணி ஆகியோருடன் சந்தித்து 22.2.2024 அன்று நடைபெறவுள்ள தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் அவர்களுக்கு…
திருவாரூர் கழகத் தோழர் பொன்.தேவநாதன் மறைவு
திருவாரூர், பிப். 18- திராவிடர் கழக திருவாரூர் மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவரும், மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சிறு வயது முதல் இயக்க பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வருமான பொன்.தேவ நாதன் (வயது 51) தனது வேலை நிமித்தமாக கும்பகோணத்தில்…
புதுப்பட்டினத்தில் தமிழர் திருநாள்-பொங்கல் விழா
செங்கல்பட்டு, பிப். 18- ஸநாதனத்தை தகர்த்து சமத்து வத்தை நிலைநாட்டும் பொங்கல் விழா தமிழரின் திருவிழா என்ற முழக்கத் துடன் 17.1.2024 புதன் கிழமை காலை முதல் நடு இரவு வரை நடைப் பெற் றது. அம்பேத்கர் மக்கள் நற்பணி இயக்கத்தின்…
வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (17.2.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர் பெ.திருப்புகழ் சந்தித்து அறிக்கையினை…
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்ட அனைத்து இல்லக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை பராமரிப்பு இல்லங்களில் உள்ள 378 குழந்தைகள் இணைந்து வளமான குடும்பம் என்ற தலைப்பில்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) பெரியார் கலைவிழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) பெரியார் கலைவிழா வல்லம், பிப்..18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை ழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவர் வி.சுமையா…
உண்மை சந்தா
கவி நிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியரிடம் உண்மை ஓராண்டு சந்தா ரூ.900 வழங்கினார். உடன் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி. (சென்னை, 17.02.2024)
பெரியார் விடுக்கும் வினா! (1245)
என்ன செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டு மென்பவர்களே பிரமுகர்களாகவும், என்ன பண் ணியாவது சமதர்மத்தை ஒழிக்க வேண்டுமென் பவர்களே விளம்பரக்காரர்களாகவும் இருந்து வருவதா? இந்நிலைக்கு முடிவுதான் என்ன? இப்படிப்பட்டவர்களுக்குச் ஜனநாயக ஆட்சியில், ஆதிக்கத்தில், அரசியலில் கண்டிப்பாக இடம் இல்லாதபடி ஜனநாயகச் சட்டம்…
ஓர் அபாய அறிவிப்பு
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 16 லட்சம் புதுடில்லி, பிப். 18- நம் நாட்டில், 2022ஆம் ஆண்டில் 14.1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்ட றியப் பட்டதாகவும், 9.1 லட்சத்துக்கும் அதிகமா னோர் உயிரிழந்ததாகவும்…
உண்மையான தேச பக்தி எது? ராகுல் காந்தி வினா
லக்னோ பிப் 18- நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். உத்தரப் பிர தேசத்தில் இரண்டாவது நாளாக வாரணாசியில் இந்தியா ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற் கொண்டு வரும் ராகுல் ஜீப்பில் சென்று…
