பாஜக ஆளும் ம.பி.யில் கும்பலால் கர்ப்பிணி பாலியல் பலாத்காரம்
போபால், பிப்.18 பெண்களுக்கு எதிரான வன்முறை பூமியாக மாறியுள்ள உத்தரப் பிரதேசத்தைப் போன்று பாஜக ஆளும் மற்றொரு மாநி லமான மத்தியப்பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொரேனா மாவட்டத்தின் அம்பா நக ரத்திலிருந்து 3…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை நமது வாழ்த்துகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திரு. செல்வப் பெருந்தகை அவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். பல ஆண்டு அரசியல் பணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முதலிய அனுபவம் உள்ள சமூகநீதிப் போராளி யான…
மைசூரிலுள்ள அறக்கட்டளையினர் திராவிடர் கழகத் தலைவருடன் சந்திப்பு
மைசூர் - ஆத்ம திருப்தி அறக்கட்டளையின் சார்பாக அதன் அறங்காவலர்கள் இன்று (18.2.2024) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். அறக்கட்டளையினர்கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களைப்பற்றிய நூல் ஒன்றினை வெளியிட…
மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திருச்சியில் 83 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார் திருச்சி, பிப்.18 திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை இன்று (18.2.2024) காலை 10 மணியளவில் திருச்சி…
காப்பீட்டுத் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள சென்னை பொது மருத்துவமனைக்கு பஞ்சாப் மருத்துவக் குழு வருகை
சென்னை, பிப்.18- ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு பஞ்சாப் மருத் துவக் குழுவினர் பார்வையிட வருகை புரிந்தனர். பஞ்சாப் மருத்துவக் குழு இந்தியாவில் தரமான மருத்துவ கட்டமைப்பு டைய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது. தமிழ்நாட் டில் உள்ள…
ஆசிரியர்கள் பணி நியமனம் – முக்கிய கோரிக்கை
தமிழுக்காகவும், தமிழர்தம் நலனுக்காகவும் அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் வழித்தோன்ற லாகிய உலகத் தமிழர்களின் பாதுகாவலராகிய தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உதவிட வேண்டி எழுதுகிறேன். அதனை நிறைவேற் றிட பரிந்துரை செய்வீர்கள்…
மக்களுக்கு விடுதலை வேண்டுமானால் போலித் தத்துவங்களை அழித்தாக வேண்டும்!
- தந்தை பெரியார் தலைவர் அவர்களே! இளைஞர்களே!! சகோதரர்களே!!! 2 மணி நேரத்திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி…
கடவுள் சக்தி எங்கே?
கடவுள் சக்தி எங்கே? அம்பத்தூர் அருகே 3 கோவில்களில் திருட்டு அம்பத்தூர், பிப்.18- அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத நபர்கள், உற்சவர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க…
தமிழ்நாடு அரசு ஆணை
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் ரூ.16.85 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு ஆணை சென்னை,பிப்.18- தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் பாதிக் கப்பட்ட நாகை, மயிலாடுதுறை, திரு வாரூர்,தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்…
உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியது தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை பிப்.18- உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடை பெற்று வருகிறது என்று இது தொடர்பான பொது நல வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக் கட்டளைத் தலைவரான…
அச்சப்பட்டால் அழிந்து போவோம் போராடினால் வெற்றி பெறுவோம்!
அச்சப்பட்டால் அழிந்து போவோம் போராடினால் வெற்றி பெறுவோம்! காங்கிரஸ் தலைவர் கார்கே முழக்கம் புனே, பிப்.18-- எதிர்க்கட்சி தலைவர் களை பா.ஜனதா பயமுறுத்தி வேட்டை யாடுவதாக பிரதமரிடம் நேரில் கூறிய தாக மல்லிகார் ஜூன கார்கே பேசினார். மராட்டிய காங்கிரஸ் மூத்த…
தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது!
அண்ணல் அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பான குழுக் கூட்டம்! தமிழ் வளர்ச்சித் துறை நடத்தியது! சென்னை, பிப். 18- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்க ளைத் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு…
