பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் 12ஆம் சென்னை பன்னாட்டு ஆவணப்பட, குறும்படத் திரையிடல் திருவிழா

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 22.02.2024 - வியாழன் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை 24.02.2024 - சனி காலை 11 மணி முதல் இரவு 8:00 மணி வரை 25.02.2024 - ஞாயிறு…

viduthalai

22.2.2024 வியாழக்கிழமை ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன் இல்ல மண விழா

ஆரணி: காலை 9 மணி * இடம்: எஸ்.எஸ்.கே. மகால், சேவூர்-சிறுமூர் சாலை, ஆரணி-வேலூர் சாலை * மணமக்கள்: பா.லெமூரியச் செழியன்-சே.கோகிலா (எ) சிந்து * அன்புடன் அழைக்கும்: மு.பொற்செழியன்-கிரிஜா, ப.சம்யுக்தா-பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு-கீதா, மு.திருமாறன்-சரோஜா, ஆரணி. எல்லை.சிவக்குமார் எழுதிய "புதுச்சேரியில்…

viduthalai

நன்கொடை

சேலம் பழநி. புள்ளையண்ணன் அவர்களுடைய தந்தையார் பழநியப்பன் அவர்களின் 42ஆவது நினைவு நாளை (22.2.2024)முன் னிட்டு நாகம்மையார் இல்ல குழந் தைகளுக்கு சிறப்பு உணவு அளிக்க ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்) வழங்கப்பட்டது. நன்றி! - - - - - ராணிப்பேட்டை…

viduthalai

தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பரப்புரைப் பயணம்-தஞ்சையில் வரவேற்பு

தஞ்சை, பிப். 20- பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 32ஆம் ஆண்டு பயணம் (ஊர்தி) 12-.2.-2024 அன்று கன்னியாகுமரியில்…

viduthalai

மும்பையில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு-நினைவேந்தல்

மும்பை, பிப். 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "சுயமரியாதைச் சுடரொளி" சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவேந் தல் படத்திறப்பு 18.2.2024 மாலை 7- மணிக்கு தாராவி கலைஞர் மாளி கையில் நடைபெற்றது கடவுள் மறுப்பு கூறி…

viduthalai

கரிசனமும் காட்டுகிறார்

எல்லாம் தேர்தல் திரு விளையாடல் - உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச் சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 16,000 திட்டங் களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் இயற்கை பேரிடருக்கு ஒரு பைசாகூட நிதி ஒதுக் காத…

viduthalai

அப்பா மகன்

வெளி வந்துள்ளது மகன்: 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவ மனைகளை பிரதமர் மோடி திறக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளதே அப்பா? அப்பா: அதில் கண் டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம் பெற்று இருக்காதே மகனே! சசச மறக்க…

viduthalai

வரும் ஜனவரியில் சென்னையில் உலக புத்தொழில் மாநாடு

சென்னை, பிப். 20- முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மேம்பாடு திட்டத்துக்கு (நீட்ஸ்) வரும் நிதி ஆண்டில் 101கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நிதியினை வழங்குவதை உறுதிப்படுத்த ‘மின்னணு வர்த்த வரவுகள், தள்ளுபடி(டிரெட்ஸ்)’ தளத்தில் பெரும்பான்மையான…

viduthalai

ஓய்வெடுங்கள்!

பிரதமராக இரண்டு முறை இருந்து விட்டீர்கள் போதும் - இனி ஓய்வெ டுங்கள் என்று பிஜேபி தேசிய கூட்டத்தில் மூத்த பிஜேபி தலைவர் ஒருவர் பிரதமரிடமே நேரில் கூறி யுள்ளார்.

viduthalai

அவதூறு பேச்சு : சேலம் நீதிமன்றத்தில் மார்ச் இரண்டில் பிஜேபி அண்ணாமலை ஆஜராக வேண்டும்

சேலம், பிப்.20 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜ ராக வேண்டும் என உத்தரவிடப்பட் டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்…

viduthalai

இதிலும் ஜாதி பார்வையா? எஸ்.சி. – ஓ.பி.சி. மக்களை ராமன் கோயில் திறப்புவிழாவிற்கு ஒன்றிய அரசு அழைக்காதது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

அமேதி, பிப்.20 பாரத் ஜோடோ நியாய நடைப் பயணம் மேற்கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (19.2.2024) உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அயோத்தி ராமன் கோயில்…

viduthalai

“கடிகாரம் ஓடுமுன் ஓடு!” (3) – வாழ்வியல் சிந்தனைகள்

தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் 'மாலை மலர்' நாளேடு அவரது 74ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஒரு வரி பதில் கேட்டு பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் ஒரு…

viduthalai