முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் (1.3.2024)

காலை 8 மணி - அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை -முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை 8:30 மணி - தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை…

viduthalai

இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் செய்தி சென்னை,பிப்.29- திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாள் செய்தியாக இன்று (29.2.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்…

viduthalai

நன்கொடை

ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தை யாரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமியின் மாமனாருமான மு.அப்பாதுரையின் 4ஆவது ஆண்டு (29.2.2024) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!

viduthalai

ஸ்டாலினின் நாள் வளர்ந்து நீளட்டும் நூறைத்தாண்டி

கோள்சுற்றும் இயக்கத்தின் மறுபதிப்பு! - கலைஞர் கால்பட்ட தடமோடும் உடன்பிறப்பு! - ஆசிரியர் தோள்பற்றிக் களமாடும் வெண்கறுப்பு! - ஸ்டாலின் ஏழ்பத்து வயதான இளநெருப்பு! தாள்பற்ற முனையாத தன்மானம்! - காவி வால்பற்றித் துதிபாடாத் திமிர்ஞானம்! - நீதி வேல்பற்றிக் களமாடும்…

viduthalai

இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்!

- மு.க.ஸ்டாலின் - இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல-உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான். "பெரியார் உலகம்' என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.…

viduthalai

வாக்குச் சுத்தம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்று குறுகிய காலத்திலேயே வாக்குறுதிகளாகச் சொன்னவற்றில் 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் ♦ சுரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தொகையை தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளாக கொடுத்தார். ♦ மகளிர் சுய உதவிக்…

viduthalai

வெற்றிக் காற்றுக்கு வேறு திசை ஏது? கவிஞர் கலி.பூங்குன்றன்

தளபதி மு.க.ஸ்டாலின் மானமிகு கலைஞரின் மகன் என்ப தாலா? விஞ்ஞான அறிவின்றிக் கண்ணவிந்தவன் வெட்டிப் பேச்சு அது ஆற்றல் உள்ளதே நிலைத்து நிற்கும் எனும் பரிணாமக் கொள்கை அறியாதார் தம் பைத்தியக்கார குரலின் கீறல் அது! "தூக்கி விடும் பூனை எலி…

viduthalai

தலித் விடுதலை இயக்கம் நடத்தும் ஜனநாயகத்தை மீட்போம்!! மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம்!!

திருவண்ணாமலை :2.3.2024 சனிக்கிழமை, மாலை 6 மணி ♦அண்ணா சிலை சந்திப்பு, திருவண்ணாமலை ♦ தலைமை: என்.ஏ.கிச்சா (மாநில இளைஞரணி செயலாளர்) ♦ வரவேற்பு: தலித் நதியா (மாநில மகளிர் அணி செயலாளர்) றீ முன்னிலை: மூக்நாயக் (மாநில தலைவர்) ♦…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 85

நாள் :1.3.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: கவிஞர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு) தொடக்க உரை : முனைவர்…

viduthalai

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவாரூர் : 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,காலை 9மணி - சோழங்கநல்லூர், திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகரம், பகல் 11 மணி - மஞ்சக்குடி - குடவாசல், நன்னிலம், மதியம் 3 மணி - கண்கொடுத்தவனிதம் - கொரடாச்சேரி ♦ வரவேற்புரை: ஒன்றியத் தலைவர்கள்…

viduthalai

பிஜேபி ஆட்சியை விரட்டும் இரண்டாவது சுதந்திரப் போர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை,பிப்.29 இலங்கை கடற் படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவது, கைது செய்யப் படுவதை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர்…

viduthalai