சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம், கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

viduthalai

சாக்கோட்டையில் நடைபெற்ற பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழா

சாக்கோட்டையில் நடைபெற்ற பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றார் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் (28.2.2024).

viduthalai

வாழிய வாழியவே!

பெரியாருக்குப் பின் தி.க., அறிஞர் அண்ணாவிற்குப் பின் தி.மு.க., கலைஞருக்குப் பின் கழகம் இருக்காதென்றே ஆருடம் சொன்னோர் மூக்கில் விரல் வைத்தே முனகுகின்றார் இன்றே! தமிழரின் பொற்காலம் தளபதி தலைமையிலே! கனவெல்லாம் நனவாகும் திராவிட மாடல் ஆட்சியென்றே தரணி புகழ்ந் திடவே…

viduthalai

இணையேற்பு விழா

சேலம் பழனி புள்ளையண்ணன் - ரத்தினம் தாலி மறுப்பு - இணையேற்பு விழா 2.3.1975 அன்று சேலம் கருப்பூரில் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பய்யா தலைமையில், நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்…

viduthalai

தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழா

சாக்கோட்டையில் நடைபெற்ற பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றோர் (28.2.2024).

viduthalai

மாலை அணிவித்து மரியாதை

மறைந்த குடந்தை கவுதமன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் கி.வீரமணி. உடன் மோகனா வீரமணி, சாக்கோட்டை அன்பழகன், பெரியார் பெருந்தொண்டர் இளங்கோ, வழக்குரைஞர் நிம்மதி (கும்பகோணம், 28.2.2024)

viduthalai

கழகக் களத்தில்…!

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் "கல்லூரி மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி" - கருத்தரங்கம் குடியாத்தம்: 2.3.2024 சனிக்கிழமை,காலை 11 மணி ♦ இடம்: குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தம் ♦ தலைமை: வே.வினாயகமூர்த்தி றீ வரவேற்புரை: வி.திருமலை ♦ முன்னிலை:…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

அனுபாரதி - செல்வபிரகாஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை உறவினர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (29. 2. 2024)

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது ஆண்டு பிறந்த நாள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது ஆண்டு பிறந்த நாள்! தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார் சென்னை, மார்ச்.1- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…

viduthalai

ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,மார்ச்.1- ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. அதாவது வாகன ஆய்வாளர் முன்பு வாக னத்தை இயக்கிக்காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.…

viduthalai

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு மாதம் ரூ.20,000 ஓய்வூதியம் போதுமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி,மார்ச்.1- ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு மாதம் ரூ.20,000 ஓய்வூதியம் போதுமா? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில் தொடரப் பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

viduthalai