மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை ரத்து செய்த மோடி அரசு! தகவல் அறியும் சட்டத்தில் தகவல்

சென்னை, மார்ச் 31- ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இது, மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது. கொரோனா காரணமாக,…

viduthalai

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் – ராகுல் காந்தி

புதுடில்லி,மார்ச் 31- காங்கிரஸ் கட்சி எம்.பி. யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே ஏன் வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டும் ஏன்? இந்திய மக்கள்…

viduthalai

தனது நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் திருப்புல்லாணி கோயிலில் ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு

ராமநாதபுரம்,மார்ச் 31- ராமநாதபுரம் மாவட் டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர் வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 44ஆவது திருத்தலமாகும். இங்குள்ள மூலவருக் கும், தாயாருக்கும் பல கோடி ரூபாய்…

viduthalai

மக்களைத் தேடி மருத்துவம் 1.54 கோடி நோயாளிகளுக்கு மருந்து வினியோகம்

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதுவரை 67.30 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36.50 லட்சம் சர்க்கரை நோயாளிகள்,…

viduthalai

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரச்சார இசைத்தட்டு வெளியீடு

சென்னை,மார்ச் 31- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பாடல்களை கவிஞர் இளைய கம்பன் எழுதியுள்ளார். அவற்றுக்கு ஸ்டீபன் இசையமைத்துள்ளார். இதன் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன் தினம் (29.3.2024) நடை பெற்றது. மாநிலத்…

viduthalai

அரசு பள்ளி ஆசிரியர்கள் 15,000 பேருக்கு கையடக்க கணினிகள் தமிழ்நாடு அரசு கல்வித்துறை அனுப்பி வைத்தது

சென்னை, மார்ச் 31- அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல்கட்டமாக கையடக்க கணினிகளை வழங்குவதற்காசு அந் தந்த மாவட்டங்களுக்கு கல்வித் துறை அனுப்பிவைத்திருக்கிறது. கையடக்க கணினிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளி களின் உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல்-கற்பித்தலுக்கான உபகர…

viduthalai

பீகாரில் காங்கிரஸ் -ஆர்.ஜே.டி தொகுதிகள் பங்கீடு

பாட்னா,மார்ச் 31- பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், பாஜக.வுடன் மீண்டும் இணைந்து முதலமைச்சரானார். இந்நிலையில், லாலு பிரசாத்தின் ராஷ் டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகள்…

viduthalai

மக்களவை உறுப்பினர்கள் 225 பேர் மீது குற்ற வழக்குகள்

புதுடில்லி,மார்ச் 31- ஜனநாயக சீர்த்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்: தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 514 பேரில் 225 பேர்மீது குற்ற வழக்குகள்…

viduthalai

ஏப்ரல் 19 முதல் ஜூன் முதல் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை தேர்தல் ஆணையம் ஆணை

புதுடில்லி, மார்ச் 31- நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட் டங்களாக நடக்கிறது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை…

viduthalai

விதிகளின்படி அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை: ப.சிதம்பரம் கருத்து

புதுக்கோட்டை,மார்ச் 31- அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டிய தில்லை என்ற விதி உள்ளதாக மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தி உள் ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் அறிமுக…

viduthalai

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக் கூட்டம்

தஞ்சை, மார்ச் 31- 17.3.2019 அன்று மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பதில் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய மாவட்…

viduthalai

கழகக் களங்களில்…!

சென்னை, மார்ச் 31- இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக கழகப்பொறுப்பாளர்கள் தமிழ்நாடெங்கும் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் அரசமைப்புச்சட்டம், மதச்சார்பின்மை, ஜன நாயகம், மாநில உரிமைகள் உள்ளிட்ட அத்துணையும் பாது காக்கப்படவேண்டுமானால், இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதை…

viduthalai