‘விடுதலை’ சந்தா

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.7000த்தை கழக தலைவர் ஆசிரியரிடம் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுவில் வழங்கினர்.

viduthalai

தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி - வாக்களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு பணியே இருக்கக்கூடாது! ‘‘கருப்புச் சட்டைக்காரன் - காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அப்பணியை கண்துஞ்சாமல் செய்யவேண்டும்! தஞ்சை, ஏப்.1 வருகின்ற ஏப்ரல் 19…

Viduthalai

நடக்க இருப்பவை

2.4.2024 செவ்வாய்க்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 5ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ♦ தலைப்பு: இந்தியா கூட்டணிக்கு ஏன்…

viduthalai

ஒடுக்கப்பட்டோர் – சிறுபான்மையினர் – மகளிர் ஆகியோரின் உரிமை சார்ந்த இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!

* அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை -சமதர்மம் -மதச்சார்பின்மை - ஜனநாயகம் - குடியரசு குடியாட்சியைத் தகர்த்திட்ட மோடி ஆட்சி! * மக்கள் ஏமாந்து பி.ஜே.பி.,க்கு வாக்களித்தால் இதுவே நாட்டின் கடைசி தேர்தலாகிவிடும்! 1948 தேர்தல் முதல் வரும் தேர்தல் உள்பட 18…

Viduthalai

வீடுகளில் வீணாகும் உணவுகள் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கும் : அய்.நா. அறிக்கை வெளியீடு

புதுடில்லி, ஏப். 1- உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை அய்.நா. வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 5இல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை…

viduthalai

தமிழ்நாட்டில் ராகுல், கார்கே தேர்தல் பிரச்சார திட்டம்

தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் 'மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டில்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சு. பழனிராஜன் - பங்கையர் செல்வி இணையர்களின் மருமகன் தோழர் தா. நாகராசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களைச் சந்தித்து, பெரியார் உலகத்திற்கு ரூபாய் 5,000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 30.03.2024).

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

முனைவர் ம. இருதயராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தான் எழுதிய "பிஸி - உன்னை கூப்பிடுகிறார்” எனும் தலைப்பிலான நூலை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர்…

viduthalai

சிரிப்புதான் வருகிறதய்யா!

பி.ஜே.பி. எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அ.தி.மு.க. கொடியாம்! நீலகிரி, ஏப்.1- நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பிரச் சார வேனின் முன்பு பா.ஜனதா, பா.ம.க., தமிழ் மாநில காங்கி ரஸ், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி…

viduthalai

ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பி.ஜே.பி.க்கு தான் சிக்கல் ரூபாய் 4,613 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை, ஏப்.1- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பா.ஜனதாவுக்கு தான் அபராதம் வரும் என்றும், 'ரூ.4 ஆயிரத்து 613 கோடியை பா.ஜனதா தான் வருமானவரித் துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை பேசினார். கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்…

viduthalai

ஏழைகளுக்கான அரசு வேண்டுமா? கார்ப்பரேட்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு வேண்டுமா? ஈரோட்டில் கமலஹாசன் கேள்வி

ஈரோடு,ஏப்.1- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரி.ணி.பிரகாஷை ஆதரித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வெப்படை பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய் தார். அப்போது பேசிய கமல் ஹசான், ஈரோட்டில் என் பிரச்சாரத்தை தொடங்க…

viduthalai

என் பிரச்சாரத்தில் முக்கியம் சமூக நீதிதான்! உதயநிதி ஸ்டாலின் உறுதி

கடலூர், ஏப்.1- எடப்பாடி பழனிசாமி போல் நான் பச் சோந்தி அல்ல என்றும், சமூக நீதியை மட்டும்தான் பேசு வேன் என்றும் கடலூர் பிரசா ரத்தில் உதய நிதிஸ்டாலின் கூறினார். கடலூரில் பிரசாரம் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்…

viduthalai