கெஜ்ரிவால் கைது: அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அய்.நா.வும் எதிர்ப்பு!
நியூயார்க், மார்ச்.30- அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அர விந்த் கெஜ்ரிவால் கைது பற்றி அய்.நா.கருத்து தெரிவித்து இருக் கிறது. ஒவ்வொருவரின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக அதன் செய்தி தொடர்பாளர் கூறினார். டில்லி மதுபான கொள்கை முறை கேடு வழக்கில்…
இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா – மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்
இங்கிலாந்து - ஆக்ஸ்போர்டு நகர தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த யெமிலா - மைக் ஜென்னிங்ஸ் இணையர் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தமிழ்ச் சங்கத்தின் வருங்காலச் செயல்பாடுகள் குறித்து தமிழர் தலைவரின் ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றனர். (29.3.2024)
ஜாதிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் : வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
டாக்டர் சோம. இளங்கோவன் ஜாதிக்கு எதிரான இயக்கங்களும் செயல்பாடுகளும் அமெரிக்காவில் வலுப்பெற்றுவரும் நிலையில், வலதுசாரி ஹிந்துத்துவக் குழுமங்கள் ஜாதிக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிந்துக்களுக்கு எதிரானதாகவும், தங்கள் மத உரிமையை மீறுவதாகவும் வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்க நீதிமன்றங்கள் இந்தப் பொய்யான…
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் இடையில் 18 நாள்களே!
கழகத்தின் அய்.டி. - தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் கண்துஞ்சாப் பணி முக்கியம்! முக்கியம்!! மிக முக்கியம்!!! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை! ‘விடுதலை' அறிக்கைகள் - செய்திகள் - பெட்டிச் செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருப்பீர், இது மிகவும் முக்கியம்! மக்களவைத்…
குற்றப் பரம்பரைச் சட்ட ஒழிப்பும், தினமலரின்திரிப்பும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் தொடர்ந்து ஏதேனும் அவதூறை அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அக்கிரகாரக் கூட்டம் வரிசையில் நிற்கிறது... குறிப்பாக இந்தத் தேர்தல்…
வேலையின்மையைப் போக்கிட அரசால் முடியாதாம்!
வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சினைகளை அரசால் தீர்க்க முடியாது என்று ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ILO மற்றும் The Institute for Human Development இணைந்து “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024:…
கல்வியும் – தொழிலும்
நாட்டின் பெருமையை வளர்க்க, கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும், சுகமாயும் வாழ்வதற்குத் தொழில் அபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். ('குடிஅரசு' 28.5.1949)
கருத்தரங்கம்
உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கம் குறித்த தகவல்களை பரப்பி https://www.youtube.com/@VGC-Indian/Featured மற்றும் https://twitter.com/ugc-india என்ற இணைய தளங்களில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடைகிறது பா.ஜ.க. கூட்டணி
பா.ஜ.க. கூட்டணியில் 12 ஆண்டு களுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட பா.ஜ.க. ஒதுக்க வில்லை என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிருப்தி தெரிவித் துள்ளார். இந்நிலையில், அவர் பா.ஜ.க. கூட்டணியில்…
முதலமைச்சரின் மனிதநேயம்!
நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னை யில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, “வீட்டில் அப்பா - அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய…
செய்திச் சுருக்கம்
தீர்வு தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணும் ‘சி விஜில்’ செயலி மூலம் கடந்த 14 நாள்களில் 79,000 புகார்கள் பெறப்பட்டு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல். நோட்டீசு சென்னை மாவட்டத்தில தேர்தல் பயிற்சி…
அந்தோ பரிதாபம் – சமத்துவ மக்கள் கட்சி விருதுநகர் பொதுக்கூட்டம் – பி.ஜே.பி.க்கு பெரும் ஏமாற்றம்!
விருதுநகர், மார்ச் 30- கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த "சித்தி".. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட் டார்.…
