மொழிப் பயன் அடைய
மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள். 'குடிஅரசு'…
அந்நாள்…இந்நாள்…
2006 - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைச்சரவையில் முடிவு
ஒப்புதல் வாக்குமூலம்!
இந்து - முஸ்லிம் பாகுபாடு பற்றி பேசி அரசியல் செய்தால் பொது வாழ்க்கைக்குத் தகுதியற்றவனாகி விடுவேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையா, முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையா? என்று கேட்டவர்தானே இந்தப் பிரதமர் மோடி இதன் மூலம் பொது…
ஜே.பி.நட்டா சொல்ல வருவது என்ன?
ராமன் விரோதிகளைக் கண்டிக்கவே இந்தத் தேர்தல் என்று பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். ராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் ஆரியர் அல்லாதவர்களை எதிர்த்துத் தான் இந்தத் தேர்தல் என்று ஜே.பி.நட்டா…
விவசாயிகளின் எதிர்ப்பு அலையால் அரியானாவில் பா.ஜ.க. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி பெறும்!
கருத்துக் கணிப்பு தகவல் சண்டிகார், மே 16 அரியானாவில் காங் கிரஸ் - ஆம் ஆத்மி அடங்கிய “இந்தியா” கூட்டணி மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், ஜேஜேபி கட்சி யின் ஆதரவு நிலைப்பாட்டால் பாஜக…
சொன்னதையும் செய்வோம் – சொல்லாததையும் செய்வோம்!
இதற்குப் பெயர்தான் தி.மு.க. அரசு!! தமிழ்நாடு அரசு பெருமிதம்! சென்னை, மே 16 “சொன்னதைச் செய்வோம்- செய் வதைச் சொல்வோம்” என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கை முழக்கம். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘சொன்னதைச் செய்வோம் - சொல்லாததையும் செய்வோம்'' என்று…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை
எச்.வி.எப் விஜயந்தா மாடல்சென்னை, மே 15- எச்.வி.எப் விஜ யந்தா மாடல் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பாடத்திட்டத்தை கைவிடும் முடிவு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நடவடிக்கை யால் முறியடிக்கப்பட்டது. தற் போது, விண்ணப்ப படிவங்கள் விநியோகம்…
முருகன் சிலை முனீஸ்வரன் சிலையானது எப்படி?
சேலம் மாவட்டத்தில் முருகன் சிலையை செதுக்கிய சிற்பி முனீஸ்வரன் போல் வடிவமைத்து விட்டாராம். பல லட்சம் செலவு செய்தும் இப்படியானதால் வேறு சிலை செய்யப்படுகிறதாம்!
குரு -சீடன்
ஹிந்துத்துவா சீடன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பியது இந்தியா என்று செய்தி வெளிவந்துள்ளது குருஜி! குரு: தமிழ்நாடு என்ன கென்யாவா சீடா!
வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க விழா!
மகளிர் உரிமை-சமூக நீதி பற்றி முனைவர் துரை சந்திரசேகரன் உரை! வாசிங்டன், மே 15- அமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின் விழா 12.5. 2024 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மேரி லேண்ட் பெத்த…
கெஜ்ரிவாலின் தாக்கம் உ.பி.யில் நடக்கும் தேர்தல் நாடகம்!
அரவிந்த் கெஜரிவால் சிறையிலிருந்து வெளி வருவதற்கு முன்பு உத்தரப்பிரதேசம் முழுவதும் நரேந்திர மோடியின் படம் மட்டுமே அனைத்து தேர்தல் விளம்பரப் பதாகைகளில் நிறைந்திருந்தது, வேட்பாளர் பெயரோ அல்லது சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் பெயரோ படமோ இடம் பெறவில்லை. அரவிந்த கெஜரிவால்…
ரேபரேலியுடன் எங்களுக்குள்ள தொடர்பு – ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, மே 15- உத்தரப்பிரதேசத்தின் ரேப ரேலி மக்களவை தொகுதி யுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். காங்கிரசின் கோட்டை உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேப ரேலி ஆகிய 2 மக்களவை தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகின்றன. இங்கு…
