ஒருமைப்பாட்டின் இலக்கணமோ?

செய்தி: மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பிரதமராக மோடி இருக்கிறார் என்கிறாரே கார்கே? பதில்: இவர்களின் சதித் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடையே அம்பலப்படுத்தினால் பிளவுபடுத்துபவர் என்று பேசுவதா? காங்கிரஸ் கலாச்சாரமே பிளவுபடுத்துதல்தானே?  'விஜயபாரதம்' - (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்) 17.5.2024 பக்கம் 35…

viduthalai

அந்நாள்.. இந்நாள்…

பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகியோர் லாகூர் மத்திய சிறை யில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மூவரில் ஒருவரான சுகதேவ் பிறந்த நாள்இந்நாள் (1907). இவர்கள் தூக்கிலிடப்பட்ட போது தந்தை பெரியார் ‘குடி அரசு' இதழில் (29.3.1931) இவ் வாறு எழுதினார். "பகத்சிங் தனது…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தத்துப்பிள்ளை செய்தி: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். - பிரதமர் மோடி பேச்சு சிந்தனை: கங்கை என்றாலே பல்வேறு தொழிற் சாலைகளின் கழிவுப்பொருள்களின் சங்கமம், நோய்களின் இருப்பிடம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். எந்த இராமாயணம்? செய்தி: ரூபாய் 835 கோடியில்…

viduthalai

சென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14

சென்னை, மே 15- சென்னை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பி.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆஸ் திரேலியாவின் மெல் போர்ன் பல்கலை.யுடன் இணைந்து சிறப்பு…

viduthalai

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை,மே15-அரசு உதவி பெறும் பள்ளி களில் 2019 ஏப். 9ஆம் தேதிக்கு முன்பு நிர்வா கத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நிய மனங்களை தகுதி இருந் தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென, அதற்கான நெறிமுறை களை வழங்கி பள்ளிக் கல்வித்…

viduthalai

இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை அய்அய்டியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை,மே15- சென்னை அய்அய்டியில் இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கான விண் ணப்ப பதிவு தொடங்கி யுள்ளது. இதுகுறித்து சென்னை அய்அய்டி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த 4 ஆண்டுகால படிப்பில் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப் ளமோ,…

viduthalai

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்து விட்டனர் பிரியங்கா குற்றச்சாட்டு

ரேபரேலி, மே 15- மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 70 கோடி பேர் வேலை இழந்துவிட்டனர் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். உபி மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது…

viduthalai

ஒன்றிய உர நிறுவனத்தில் பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உர, ரசாயனம் (பாக்ட்) நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர் 24, எலக்ட்ரீசியன் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 12, ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, வெல்டர் 9, மெஷினிஸ்ட் 8, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் 6,…

viduthalai

கப்பல் படையில் காலியிடங்கள்

இந்திய கப்பல் படையில் 'அக்னிபத்' பிரிவில் தோராயமாக 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது ஏதாவது ஒரு பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.…

viduthalai

அய்.டி.அய்., முடித்தவருக்கு அனல் மின் நிறுவனத்தில் பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. ஸ்டெனோகிராபர் 10, எலக்ட்ரீசியன் 10, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 12, எலக்ட்ரானிக் மெக்கானிக் 5, பிட்டர் 5, மெக்கானிக் 5, மெஷினிஸ்ட் 3, வெல்டர்…

viduthalai

அஞ்சல் நிலைய வங்கியில் 54 பணியிடங்கள்

அஞ்சல் நிலைய வங்கியில் (அய்.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் (அய்.டி., ) பிரிவில் அசோசியேட் கன்சல்டன்ட் 28, கன்சல்டன்ட் 21, சீனியர் கன்சல்டன்ட் 5 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., /…

viduthalai

கணித மய்யத்தில் பணிகள்

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் தற்காலிக காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புராஜக்ட் அசிஸ்டென்ட் 6, ரிசர்ச் அசோசியேட் 1, புராஜக்ட் அசோசியேட்1, புராஜக்ட் சயின்டிபிக் ஆபிசர் 1, கிளார்க் 1, நிர்வாக டிரைய்னி 4 என மொத்தம் 14 இடங்கள்…

viduthalai