இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பெங்களூரு மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் & சென்டரில் காலிப் பணியிடங்கள்

சிவில் டிரேடு இன்ஸ்ட்ரக்டர் 1, எம்.டி.எஸ்., (தோட்டம்) 1, பார்பர் 1 என மொத்தம் 3 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 31.5.2024 அடிப்படையில்…

viduthalai

பெண்கள் குறித்து ஆபாசப் பேச்சு! எச்.ராஜாவின் மேல் முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, மே15- தமிழ்நாடு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்தும், பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசக் கருத்துகளை பதிவிட்டதாக கூறி மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு…

viduthalai

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17

சென்னை,மே15- கடந்த 2 நாட்களில் தொடக் கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள்…

viduthalai

15 மாவட்டங்களில் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 15- தமிழ்நாட்டில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக…

viduthalai

பரிகார பூஜை என்ற பெயரால் மோசடி! பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒன்பது பவுன் நகை பறிப்பு

ஈரோடு, மே.15- பரிகார பூஜை செய்வதாக கூறி வயதான இணையருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9 பவுன் நகையை பறித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த வர் சண்முகம் (வயது 75). இவருடைய மனைவி…

viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!

புலவர் பா.வீரமணி அவர்கள் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் மயிலை வேங்கடசாமியின் ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட 352 எண்ணிக்கைகள் கொண்ட நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். நூலகத்தின்…

viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், தான் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், வரலாறு, கல்வி, சமூகவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், அறிவியல், பொதுவுடைமைத் தத்துவங்கள் மற்றும் கழக வெளியீடுகள் - நூல்கள் உள்பட 230 எண்ணிக்கை கொண்ட…

viduthalai

மூடநம்பிக்கையின் உச்சம் இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவாம்!

சிவகங்கை, மே.15- இறந்த சிறுமிக்கு கட்-அவுட் அமைத்து அவருடைய தாயாரால் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டது. உயிரிழந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராக்கு. இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி. சிறு வயதில்…

viduthalai

நடக்க இருப்பவை…

17.5.2024 வெள்ளிக்கிழமை மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம் மன்னார்குடி: மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை * இடம்: தந்தை பெரியார் படிப்பகம். மன்னார்குடி * தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப் பாளர்) * முன்னிலை: முனைவர்…

Viduthalai

அதிசயம் ஆனால் உண்மை! ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு

விசாகப்பட்டினம், மே 15- ஆந்தி ராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 13.5.2024 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. மதியம் வெயில் கொளுத்திய தால் சற்று…

viduthalai

கும்முடிப்பூண்டி மாவட்டத்தில் 50 விடுதலை சந்தா வழங்குவதென முடிவு

கும்முடிப்பூண்டி, மே 15- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்துரையா டல் 12.5.2024 ஞாயிறு காலை 10 மணியளவில் கும்முடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் சிகா மணி அவர்களின் அலுவ லகத்தில் மாவட்ட செய லாளர் ஜெ. பாஸ்கர் தலை மையில் நடைபெற்றது.…

Viduthalai

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா

ராமநாதபுரம், மே 15- ராம நாதபுரம் மாவட்டக் கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைப் பொதுக்கூட்டம் 11.5.2024 அன்று ராம நாதபுரம் அரண்மனை முன்பாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்…

Viduthalai