ஜனநாயகம் பொலிவு பெற, பி.ஜே.பி.யையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்பீர்!
* இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு.க.ஸ்டாலின் ஆள வந்துவிடுவார் என்கிறார் பிரதமர்! * ஏன், மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு? * தேர்தலில் வெற்றி - தோல்வி என்பதைவிட அறிவு நாணயமும், அரசியல் நாகரிகமுமே முக்கியம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…
நன்கொடை
தஞ்சை பிள்ளையார்பட்டி, மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் பொ.கு. சிதம்பரநாதன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (25.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சி.கலைமணி (மனைவி) மகன் சி.சுதாகரன், மகள் அஞ்சுகம் சந்துரு, (தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சென்னை திலகம்…
அனைத்து ஜாதியினரும்அர்ச்சகராக வழிபாட்டுப் பயிற்சி முகாம்! அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்து!
கோவை,மே 21- கோவை மாவட்டம் சூலூரில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கின்ற ஆலய வழிபாட்டு பயிற்சி தமிழ்நாடு பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூகநீதி புரட்சித் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் திருக்கோவில்களில்…
மோடியை எதிர்ப்போரின் வேட்பு மனுக்களை நிராகரிக்கச் செய்த சூழ்ச்சி தவிடு பொடியானது
வாரணாசி, மே 21 வாரணாசியில் பாஜக போட்ட பக்கா ப்ளான்! ஆனாலும் சொதப்பிருச்சே _ மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற் போது களத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏழு பேர் மட்டுமே இருக்கின்றனர். நாட்டின்…
எந்த பொந்தில் எந்த பாம்போ ?
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கூற்று - பணி நிறைவு விழாவில் நான் ஒரு ஆர். எஸ். எஸ். உறுப்பினர் என்றார் கொல்கத்தா, மே.21- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று (20.5.2024) ஓய்வு பெற்றார்.அவருக்கு சக நீதிபதிகள், வழக்குரைஞர்கள்…
மெட்ரோ ரயில்களில் கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் வாசகங்கள்
புதுடில்லி, மே.21- டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த பரபரப் பான சூழலில் டில்லியில் ஓடும் சில மெட்ரோ ரெயில்களிலும், சில மெட்ரோ ரயில் நிலை யங்களிலும் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும்…
தேர்தல் நடத்தை விதிமுறைகளைமீறி விளம்பரங்கள் பா.ஜ.க.வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொல்கத்தா, மே 21- தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக சார்பில் அவதூறு விளம்பரங்கள் வெளியிடு வதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கு நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா அமர்வில்…
திருச்சி பேராசிரியர் அரசு செல்லையா 70ஆவது பிறந்தநாள் விழா! அமெரிக்கா -மேரிலாந்தில் நடந்தது!
பேராசிரியர் அரசு செல்லையா எழுப தாவது பிறந்த நாள் விழா மேரிலாந்தில் 18.5.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர் குமரன் ஒருங்கிணைத்தார். கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆடை…
ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை நிகழ்வுகள்
அமராவதி, மே 21 ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை நிகழ்வுகளில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி, தாக்குதல் நடத்தப்பட் டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந் திரங்கள் வைக்கப்பட்ட இடங்…
அய்ந்தாம் கட்ட தேர்தலில் 60.48% வாக்குகள் பதிவு
புதுடில்லி, மே 21 மக்களவைத் தேர்தலிலின் 5 ஆம் கட்ட வாக் குகள் பதிவு மீண்டும் குறைவு 60.48% வாக்குகளே பதிவாகி யுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கன மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு…
கையால் ஆகாத கடவுள் சென்னை தியாகராயர் நகர் அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு – வட மாநில ஊழியர் கைது!
சென்னை, மே 21- தியாகராயர் நகரில் உள்ள அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருடப் பட்டுள்ளது. இதுகுறித்து வட மாநில ஊழியரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராயர் நகர் இராகவய்யா சாலையில் அயக் கிரீவர் கோயில்…
கத்தியைக் காட்டி வழிப்பறி பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் சதீஷ் கைது
வேலூர், மே 21- வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப் பறியில் ஈடுபட்ட பாஜக இளை ஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி (எ) சதீஷ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தனேரி…
