தீவிரமடைகிறது பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். உறவின் விரிசல் பதற்றத்தில் சங்பரிவார் கூட்டம்

தீவிர ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) அமைப்பின் கீழ் பல்வேறு அமைப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்பின் கீழ் உள்ள அரசியல் கட்சியே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகும். பாஜக நாட்டையே ஆட்சி செய்தாலும் ஆர்.எஸ்.எஸ்.…

Viduthalai

பா.ஜ.க.-வை விரட்டியடிக்கும் விவசாயிகள் வேதனையில் வேட்பாளர்கள்!

சண்டிகர், மே 22 பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாயிகள் தங்க ளது கிராமத்திற்குள் பா.ஜ.க வேட் பாளர்கள் நுழைய தடை விதித்துள் ளனர். பஞ்சாப் போன்ற வடமாநிலங் களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர் தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு புதிய…

Viduthalai

காலை உணவு திட்டத்தின் வெற்றி

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி சென்னை, மே 22- தமிழ்நாடு அரசு நேற்று (21.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590…

viduthalai

சென்னை பிராட்வே-யில் ரூபாய் 823 கோடியில் பல அடுக்கு பேருந்து முனையம்

சென்னை, மே 22- பிராட்வேயில் ரூ.823 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம் எப்படி அமைகிறது என் பதை விளக்கும் மாதிரி வடிவ புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன. சென்னையின் மிகப் பழமையான பேருந்து நிலையம் பிராட்வே பேருந்து நிலையமாகும். முன்பு தென்…

viduthalai

சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட அனுமதி பெறவில்லை என்றால் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, மே 22- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு உரிய அனுமதி பெற் றுள்ளதா? இல்லாவிட்டால், கட்டு மானப் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத் தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி…

viduthalai

நேற்றும் இன்றும் நான் ஆர்.எஸ்.எஸ்.காரன் தான்! ஓய்வு பெறும் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒப்புதல்

சமா.இளவரசன் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்த சித்தரஞ்சன் தாஸ் என்பவர் 20.05.2024 அன்று ஓய்வு பெற்றார். அதற்காக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் வழக்குரைஞர்களின் முன்னிலையில் அவருக்கு ஓய்வு பெறுபவருக்கான விடைபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த…

Viduthalai

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் 12,525 கிராமங்களில் 2500 சிறப்பு முகாம்கள்

சென்னை, மே 22- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ஆம் கட்ட மாக தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

viduthalai

வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்?

தேர்தல் ஆணையத்தின் புதிய சதவீத கணக்குகளின் படி வாக்களித்தவர்கள் எண்ணிக்கை திடீரென்று ஒரு கோடி உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. பல மாநிலங்களில் தேர்தலின் போது…

Viduthalai

பொதுவுடைமை – பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். 'குடிஅரசு' 25.3.1944

Viduthalai

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ‘தோழி’ தங்கும் விடுதிகள்!

சென்னை, மே 22- வீட்டிற்குள்ளே முடங்கி அடுப்பறையின் அனல் காற்றை சுவாசித்த பெண்கள் தற் போதுதான் இயற்கைக் காற்றையும் சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் எதிரொலி தான் தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல் கடந்து செல்கின்றனர். அப்படி கடல் கடந்து சென்றா லும்…

viduthalai

அதிசயம்! ஆனால், உண்மை!! மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் “இந்தியா” கூட்டணிக்கு வாக்கு கேட்கும் இளைஞர்கள்!

புதுடில்லி, மே 22 நாடு முழுவதும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிரான அலை தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், அரியானாவில் விவசாயிகளும், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ராஜபுத்திரர் களும், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதி…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ஆர்.மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக மிகச் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெறும் ஜஸ்டீஸ் மாண்புமிகு திரு.சஞ்ஜய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களது அந்தத் தலைமை நீதிபதி பொறுப்புக்கு, இடத்திற்குத் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு. ஆர்.மகாதேவன் அவர்களை நியமனம்…

Viduthalai