கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * காங்கிரஸ் இல்லாத இந்தியா என பேசி வந்த பிரத மர் மோடி, தற்போது காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் என்று பேசும் நிலை உருவாகியுள்ளது, என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே. * மோடியின் மத…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1325)

ஒழுக்கம், நாணயம் உலகத்துக்கும் பொதுச் சொத்தாய் உள்ளது போன்று - கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் - எவையானாலும் மனிதனுடைய தனிப்பட்ட சொத்து என்பதன்றி உலகப் பொதுச் சொத் தாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

தஞ்சையில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் தஞ்சாவூர் கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா.செல்வராசு விடுதலைக்கு மூன்றாண்டு சந்தா ரூ.6,000 வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மருத்துவர் தமிழ்மணி ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2,000 வழங்கினார். தஞ்சாவூர் மதன்ஜிம் உரிமையாளர்…

Viduthalai

ரயிலில் ரூபாய் 4 கோடி சிக்கிய பிரச்சினை சிபிசிஅய்டி காவல்துறையினர் பிஜேபி நிர்வாகியிடம் 2 மணி நேரம் விசாரணை

சென்னை,மே22- நாடாளு மன்ற தேர்தல் நேரத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கட் டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணம் பா.ஜனதா நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக…

Viduthalai

கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்துவது சட்டவிரோதம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை சென்னை, மே 22- வலைஒளி யாளர் (You tuber) இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கரு வில் உள்ள சிசுவின் பாலி னத்தை (பெண்) என்று ஸ்கேன்…

Viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா

சென்னை, மே 22- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 20.05.2024 திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் புதுமை இலக்கியத் தென்றல் ஒருங்கிணைத்த 990 ஆம் நிகழ்வாக சுயமரியாதை இயக்கம் 100 நடைபெற்றது. அயன்புரம் துரைராஜ் வரவேற்புரையாற்றினார். புதுமை…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்

தஞ்சாவூர் குடும்ப விளக்கு தலைமை நிர்வாகி வேணு கோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் (22.5.2024)

viduthalai

விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்

ஆம்பலாப்பட்டு திருவள்ளுவர் படிப்பகத்திற்காக தஞ்சாவூர் ஓவியர் து.தங்கராசு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் வஸ்தாசாவடி தங்கம் கிரேன் சர்வீஸ் உரிமையாளர் சமயன்குடிக்காடு க.அருண் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் முரளி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர்…

viduthalai

கருத்துக் கணிப்புகளின் முடிவின்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் உறுதி

புதுடில்லி, மே 22- மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக் கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு கட்ட…

Viduthalai

தமிழ்நாடு அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கை கோடைக்கால மின் தேவையை எதிர்கொள்ள ரூ. 2,775 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல்

சென்னை, மே. 22- தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை சமாளிக்க ரூ. 2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்து வருகிறது.…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அரசாணை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) 4,170 இடங்களுக்கு ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமம் கட்டாயம் சென்னையில் கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாக வீட்டில் கட்டி வைத்து…

viduthalai

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை 1.30 லட்சம் மாணவர் விண்ணப்பம்

சென்னை, மே 22- தனியார் பள் ளிகளில் இலவச மாணவர் சேர்க் கைக்காக இந்த ஆண்டு 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள்…

viduthalai