தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும் என்று நேற்று (08-06-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம்…
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள் வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூன் 9 மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்புக் கனவை தொலைத்து மட்டுமல்லாமல், பல்வேறு குழப்பங்களையும் சந்தித்து வருகிறார்கள். மருத்துவம் படிக்க தகுதி…
கடலூர் கி.கோவிந்தராசன் அவர்களின் நினைவு நாள்!
கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும், நகரச் செயலாளர், அவைத் தலை வராக 40 ஆண்டுகள் பணி புரிந்தவரும், பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில்…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. வரவேற்பு
கடலூரில் டி.எஸ்.டி. பேருந்து உரிமையாளர் தேசிங்ராஜன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சால்வை அணிவித்தார். உடன்: புலவர் இராவணன், இரா. பன்னீர்செல்வம். (கடலூர், 9.6.2024)
கடலூரில் டி.எஸ்.டி. பேருந்து உரிமையாளர் தேசிங்ராஜன் இல்ல மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சகோதரர் மறைந்த கி. தண்டபாணியின் மகன் தேசிங்ராஜன் – அருள்மொழி இணையரின் மகன் தமிழரசன் மற்றும் குணசேகரன் – அனிதா இணையரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோரின் இணையேற்பு விழாவினை வேளாண்மை உழவர் நலத்துறை…
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – இரா.முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 9- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளும், ஆள் மாறாட்டமும் நடைபெற்றுள்ளது. அரியானாவில் ஒரு மய்யத்தில் தேர்வு…
இப்பொழுதுதான் புத்தி வந்ததோ?
இனிமேல் கருத்துக்கணிப்பில் இறங்கமாட்டேன் - பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு புதுடில்லி. ஜூன் 9- நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு…
பஞ்சாபின் மகளுக்கு தீங்கு இழைத்தால் போராட்டத்தில் இறங்குவோம் – விவசாயிகள் எச்சரிக்கை!
ஜலந்தர், ஜூன் 9- வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியா னாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல் விந்தர் கவுர் என்ற…
அ.தி.மு.க.வில் முரண் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது வேலுமணியின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை – மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை, ஜூன் 9- அ.தி.மு.க-பா.ஜனதா கூட் டணி தொடர்பாக மேனாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார்.…
நீட் தேர்வு முடிவு குளறுபடி – சி.பி.அய். விசாரணையைக் கோரும் மருத்துவர்கள்
புதுடில்லி, ஜூன் 9- நீட் தேர்வு முடிவுகுளறுபடி குறித்து சிபிஅய் விசா ரணை நடத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேன் ஜூனியர் மருத்துவர்கள் நெட்வொர்க் வலியுறுத்தி உள்ளது. நீட் 2024இல் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜூனியர் டாக் டர்ஸ் நெட்வொர்க்…
சந்திரபாபு நாயுடுவிற்கு முக்கியத்துவம் – அமித்ஷாவுக்கு இறக்கம்
புதுடில்லி, ஜூன் 9- இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு பதிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். 2024 மக்களவைத் தேர்த லில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சதுரங்கப் பயிற்சி முகாம் நிறைவு விழா
குடியேற்றம், ஜூன் 9- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு மாத கோடைக்கால பயிற்சி முகாம் 24.5.2024 முதல் 31.05.2024 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா 02.06.2024 அன்று மாலை 5.00 மணி அளவில் குடியேற்றம்…
