இதுதான் கடவுள் சக்தி!

ஆவடியில் அம்மன் கோயில் பூட்டு உடைப்பு - பணம், நகை திருட்டு ஆவடி, ஜூன் 10- ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 43). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். நேற்று…

viduthalai

‘நீட்’ தேர்வை ஒழிக்க எல்லா வகையிலும் போராடுவோம்

கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி திருச்சி, ஜூன் 10- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று (9.6.2024) கூறியதாவது: தமிழ்நாட்டில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17…

viduthalai

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

அண்ணாமலை நகர் பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். . உடன்: மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் (அண்ணாமலைநகர் 10.6.2024)

Viduthalai

ஆசிரியரை வரவேற்று சால்வை அணிவிப்பு

அண்ணாமலை பல்கலைக் கழக மொழிப்புல முதன்மையர் (Dean) மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் (Syndicate Member) முதுமுனைவர் அரங்கபாரி, பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில், ஆசிரியரை வரவேற்று சால்வை அணிவித்தார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.…

Viduthalai

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இரா.செந்தூர்பாண்டியன். பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, விஜயகுமார் (10.6.2024)

Viduthalai

இணையமைச்சர்கள் பட்டியல்

தனிப் பொறுப்பு ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக) ஜிதேந்திர சிங் (பாஜக) அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக) பிரதாப்ராவ் ஜாதவ் (சிவசேனை) ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரீய லோக் தளம்) இணையமைச்சர்கள் ஜிதின் பிரசாதா (பாஜக) சிறீபாத யெஸ்ஸோ நாயக் (பாஜக) பங்கஜ்…

Viduthalai

ஒடிசாவில் முதல் முஸ்லிம் பெண் சட்டமன்ற உறுப்பினர்

புவனேசுவரம், ஜூன் 10- ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டி யிட்டு வென்ற காங்கிரசைச் சோ்ந்த சோஃபியா பிர்தோஸ் (32), அந்த மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா். ஒடிசாவில் மக்களவை யுடன் சேர்த்து…

Viduthalai

வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்

சென்னை, ஜூன் 10- இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக குறைந்த வேகத்தில்தான் பயணம் செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்…

viduthalai

2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய பா.ஜ.க. அமைச்சர்கள்

புதுடில்லி, ஜூன் 10 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றிய அமைச்சர்களில் 20 பேர் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகின, பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும்,…

Viduthalai

பிற இதழிலிருந்து…நம்புங்கள், இது தினமலர் தலையங்கம்!

வாஜ்பாய் பாணிக்கு மாறும் கட்டாயத்தில் பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில், பா.ஜ., 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, பெரும்பான்மைக்கு. 32 இடங்கள் குறைவாகும். கூட்டணி கட்சிகள் பெற்றுள்ள இடங்களையும் சேர்த்தால், 292 இடங் களை பிடித்துள்ளது. இதனால், தே.ஜ., கூட்டணி…

Viduthalai

தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை, ஜூன் 10- தமிழ் நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று (10.6.2024) அனைத்து பள்ளிகளும் திறக் கப்படுகின்றன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்றே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு…

viduthalai

உ.பி.யில் நவீன இராவண லீலா!

* கருஞ்சட்டை * ராம் தஹாம் சேனா (ராமர் கோவில் படை) என்ற அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘‘அயோத்தி’’ என்று பெயர் எழுதி அதற்கு நெருப்பு வைத்து, ‘‘அயோத்தியில் பிறந்த பாவிகளே, ராமருக்குத் தீங்கிழைத்த ராவணனின் இலங்கையை அனுமன் எரித்துச்…

Viduthalai