பதவியேற்ற மறுநாளே பதவி விலகிய அமைச்சர்!

புதுடில்லி, ஜூன் 10 குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றிரவு (9.6.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் ஒன்றிய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் பதவியில்…

Viduthalai

தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் 15 லட்சத்து 75 ஆயிரம்

சென்னை, ஜூன் 10- தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வை 15லட்சத்து75 ஆயிரம் பேர் எழுதினார்கள். வினாக்கள் எளி தாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குரூப்-4 தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்.என்.பி.எஸ்.சி) குரூப்-4 பதவிகளில் அடங்கிய கிராம…

viduthalai

பதவியேற்பு!

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று (9.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றது. நரேந்திர தாமோதர தாஸ் மோடி பதவி ஏற்றார். 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Viduthalai

ஜேஇஇ தோ்வு முடிவுகள் வெளியீடு 48,248 போ் தோ்ச்சி

சென்னை, ஜூன் 10- அய்அய்டி, அய்அய்எஸ்சி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வின் முதன்மை தோ்வு முடிவுகள் (9.6.2024) வெளியாகின. அதில், 48,248 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாடு முழுவதும் உள்ள அய்அய்டி, அய்அய்எஸ்சி போன்ற…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அ.தி.மு.க. எச்சரிக்கையாக இருக்கட்டும்! *எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவர்கள் இனி எங்கள் பக்கம் திரும்புவார்கள். – பி.ஜே.பி. கட்சி ஆரூடம் >> அதுதான் நடந்து முடிந்த தேர்தலில் பார்த்தோமே! எதற்கும் அ.தி.மு.க. எச்சரிக்கையாக இருக்கட்டும்.

Viduthalai

மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்தனர்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி, ஜூன் 10 மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது, தமிழ்நாட்டு வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நடந்து முடிந்த…

Viduthalai

‘நீட்’ தேர்வு முறைகேடு: நாடாளுமன்றத்தில் மாணவர்களுக்காக உரிமைக் குரலை உயர்த்துவேன்!

ராகுல்காந்தி உறுதி! புதுடில்லி, ஜூன் 10- ‘நீட்’ தேர்வு முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். ‘நீட்’ தேர்வு முறைகேடு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி் வெளியிடப்பட்டன.…

Viduthalai

சென்னையில் ஓராண்டுக்குள் ஹெலிகாப்டர் சேவை

சென்னை, ஜூன் 10- சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வான் போக்கு வரத்தை மேம்படுத்தி ‘ஏர் டாக்சி’ வசதியை டிட்கோ செயல்படுத்த உள்ளது. சென்னையில் அடுத்த ஓராண்டுக்குள் ஹெலிகாப்டர் சேவையை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநக…

viduthalai

நீட் தேர்வு முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

உ.பி., மகாராட்டிரா, மத்தியப் பிரதேசத்திலும் போராட்டம் வெடித்தது! தேர்வுகள் வணிகமயமானதாக அகிலேஷ் குற்றச்சாட்டு ! லக்னோ, ஜூன் 9 நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜ ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலேயே…

Viduthalai

மோடி பதவிக்கு தகுதியில்லாதவர்- மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்! – சோனியா காந்தி விமர்சனம்

புதுடில்லி, ஜூன் 9 தற்போதைய மக்களவைத் தோ்தல் முடிவுகள், பிரதமா் மோடிக்கு அரசியல்-தார்மிக ரீதியில் தோல்வி என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவா் சோனியா காந்தி விமா்சித்தார். அதேநேரம், மக்களவைத் தோ்தல் மூலம் தனது மீட்சியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது…

Viduthalai

நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்!

புதுடில்லி, ஜூன் 9 காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியில் நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை…

Viduthalai

பெரும்பான்மை இந்து சமூகமே பிஜேபியை புறக்கணித்துள்ளது! – தொல். திருமாவளவன் அறிக்கை

சென்னை, ஜூன் 9- நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜனதாவை புறக்கணித்துள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. பா.ஜனதாவுக்கும், அதன் கூட்டணி…

Viduthalai