போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டம்

சென்னை, ஜூலை 12- சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழி மேம்பாலப்பணிகள் தொடங்கி உள்ளது. 4 வழி மேம்பாலம் சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலைகளில்…

viduthalai

தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் 3000 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்

சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு, தரத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவியுடன்,…

viduthalai

திருச்சி என்.அய்.டி.யில் சேர்ந்த முதல் பழங்குடி இன மாணவிகள்

திருச்சி, ஜூலை12- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தொலைபகுதி வண்ணாடு ஊராட்சி சின்ன இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி, அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்-2 வரை படித்து அரசு இறுதித் தேர்வில் 423…

viduthalai

51 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்த மனிதர்கள் ஓவியம் வரைந்து கதை சொல்லியதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

ஜகார்த்தா, ஜூலை12- இந்தோனேசியாவில் குகை ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழைமையான ஓவி யங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியின் மரோஸ் பாங்கெப் பகுதியில் உள்ள…

viduthalai

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும் இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100…

viduthalai

நவரத்தினம்

1. சாதிக்கர்வமும், மூடநம்பிக்கை யும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணு வது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள். 2. பிராமணர்களும், அவர்களைப்…

viduthalai

சிங்கப்பூர் டி.வி.யில்…

ஆளும் பாஜகவினர், கேள்வித் தாள்களை கசியச் செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதையும் சிங்கப்பூர் தொலைக்காட்சி விவாதித்துள்ளது. இந்தியாவின் ஆட்சி அலங்கோலத்தை அடையாளப் படுத்தும் காணொளி, சமூக வலைதளங்களில் வைரல்!!

Viduthalai

13ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா- 2024 (12.07.2024 முதல் 23.07.2024 வரை)

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) இணைந்து நடத்தும் 13ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 21 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்விக்கு பிறகும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை. மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கூட மனமில்லாமல் இருக்கிறது என தர்மபுரியில், ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1373)

சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும் போது, நம்ம கள்ளுச் சாராயக் கடைகள், தாசி வேசிகள், குச்சிக்காரிகள் வீடு, மார்வாடி - செட்டி கொள்ளைகள் மேலென்று சொல்லுவதில் என்ன தவறு? -…

Viduthalai

புதிய பொறுப்பாளர்கள்

அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகம் ஒன்றிய செயலாளர் சாமி.தமிழ்ச் செல்வன்-செண்பகபுரம் பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் ஒன்றியத் தலைவர் மா.வீரமணி-அகரப் பேட்டை ஒன்றிய செயலாளர் இரா.பாலு-அல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் ரெ.புகழேந்தி -முல்லைக்குடி ஒன்றிய துணைச் செயலாளர் பா.விஜயகுமார்-ஆவாரம்பட்டி திருக்காட்டுப்பள்ளி நகர…

Viduthalai

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவோம்

தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 09-07-2024 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர்…

Viduthalai