குழந்தை திருமணமா? சட்டம் பாயும்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி
சென்னை, ஜூலை.13- சென்னை மாவட்ட ஆட் சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 18 குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்…
‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று என்அய்டி, அய்அய்டிகளில் சேரும் மாணவ, மாணவிகள்
முதலமைச்சர் பெருமிதம் சென்னை, ஜூலை 13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது கடந்த…
3,500 சதுர அடி வரையில் கட்டடங்களுக்கு உடனடி அனுமதி தமிழ்நாடு அரசின் புதிய அணுகுமுறை
சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வருகிறது. புகார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்க ளின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்கும்…
காவிரி நீர்: கருநாடக அரசை எதிர்த்து போராடவும் தயார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல்
சென்னை, ஜூலை 13- காவிரி நீருக்காக, கருநாடக அரசை எதிர்த்து காந்திய வழியில் தமிழ்நாடு காங்கிரஸ் போராடத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வழக்கத்திற்கு மாறாக பட்டயக் கணக்காளர் தேர்விலும் அதிக தேர்ச்சி விகிதம் வந்துள்ளதே? முறைகேடு அங்கும் நடைபெற்று இருக்க வாய்ப்புண்டா? - சசி, சங்ககிரி பதில் 1: அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை; முன்பு 2 முதல் 4 விழுக்காடு…
உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் சாப்பிட்ட 8 உணவுகள்!
மனிதர்களால் அதிகபட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பது, பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வரும் ஒரு விஷயமாகும். உலகெங்கிலும் நூறு வயதைக் கடந்து வாழ்ந்ததாக கூறப்படும் நபர்களின் கதைகளைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கு பல…
பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்!
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு…
தமிழ்க்கடலும் – தந்தை பெரியாரும்
“தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என அழைக்கப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். தமிழையும் சமயத்தையும் கற்பிக்கும் நோக்குடன் சமரச சன்மார்க்க நிலையம் அல்லது பொதுநிலைக்கழகம் என்ற அமைப்பை நிறுவியவர். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை உடைய பெரியாரும், மறைமலையடிகளும் தமிழர்…
காமராசர் பிறந்த நாள் – ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசர் பேசுகிறார்!
"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்கவேண்டும்…
இயக்க மகளிர் சந்திப்பு (22) 6 தலைமுறையாக இயக்கம்! 4 தலைமுறையாக மருத்துவம்!!
எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! நாம் விளம்பரம் எதுவும் செய்வதில்லை என்பதைத் தவிர, நாம் செய்திடாத செயல்கள்தான் என்ன? இயக்கத்தில் 6 தலைமுறையாகவும், மருத்துவம் பார்ப்பதில் 4 தலைமுறையாகவும் இருக்கும் மகளிர்தான் சிவகங்கை மருத்துவர் மலர்க்கண்ணி அவர்கள்! இயக்க மகளிர் வரலாற்றில்…
கைம்பெண்ணும் – சொத்துரிமையும்!
1919 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஒன்றரை வயது முதல் பதினான்கு வயதுவரை உள்ள விதவைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட்டது. அதனைப் பார்த்து தேசிய இயக்கத் தலைவரான காந்தியார் அதிர்ந்து போனார். அதன் பிறகு, அரை மனத்தோடு விதவை மறுமணத்தை அவர்…
