இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா?  – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே,  அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்! ‘‘, ஒரே கலாச்சாரம்– பார்ப்பனிய கலாச்சாரம்’’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்! ஈரோடு, டிச.21 ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின்…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் ஆகியோரின் பெற்றோர் வி.ஜெகநாதன் - ஜெ.ஆண்டாள் இணையரின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.12.2024) அவர்தம் நினைவுகளைப் போற்றும் வகையில் பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி!

viduthalai

”கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்”

அரூர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் யாழ்திலீபன் தான் எழுதிய, ”கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.12.2024)

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.12.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசின் விவகாரங்களில் தேவையின்றி நுழையும் ஆளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நடப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத் தின் கருப்புப் பக்கங்களாக உள்ளது என்கிறது…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1518)

கடவுள் கொடுத்தார் என்று கடவுள் மேல் பழியைப் போட்டு ஆண்டுக்கொரு பிள்ளை வீதம் அளவுக்கு மீறிய பிள்ளைகளைப் பெற்றுத் துன்பப்படுவது இந்த விஞ்ஞானக் காலத்தில் அறிவீனமா – இல்லையா? ஆராய்ச்சியும், பகுத்தறிவும் வேண்டுமெனில் பெற்றுக் கொள்ளவும், வேண்டாமெனில் கருத்தரிக்காமல் இருக்கவும் செய்யக்கூடிய…

viduthalai

மின்சாரம் பாய்ந்து பக்தர் உயிரிழப்பு!

ஆற்காடு, டிச.21- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் தேநீர் குடிப்பதற்காகப் பேருந்தை நிறுத்திய போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி யில் பேருந்து உரசியதில், மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் அகல்யா (வயது 20) என்பவர் உயிரிழப்பு.…

Viduthalai

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய விவகாரம்: அமித்ஷாவை காப்பாற்ற பா.ஜ.க. நிகழ்த்திய நாடகம் அம்பலம்!

‘‘காயம் இல்லாமல் கவலைக்கிடமாம்; சாதாரண சிராய்ப்புக்கு தலைமுழுவதும் கட்டு’’ புதுடில்லி, டிச.21 அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காப்பாற்ற பாஜக நிகழ்த்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தள்ளு முள்ளு! அண்ணல் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய…

Viduthalai

நன்கொடை

தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சியில் டிசம்பர் 28, 29இல் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் (FlRA) 13ஆவது மாநாட்டிற்கு நன்கொடையாக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ரூ.3000த்தை பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார்.

viduthalai

மலேசிய தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

மலேசியா பகான் மாநிலம் காரக் நகர தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்..

viduthalai