வங்கியில் 1,267 பணியிடங்கள்: ரூ.63,840 வரை ஊதியம்
பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1,267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு: செங்கற்பட்டு செங்கற்பட்டு பழையபேருந்துநிலையம் அருகில் 22.12.2024 அன்று மாலை…
பொங்கலுக்கு ஆறு நாள்கள் அரசு விடுமுறை
சென்னை, ஜன.5 பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி…
ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கைப் பேரிடர் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லை
சென்னை, ஜன.5 வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருட்டினகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்து சாத்தனூர் அணையில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால், தென் பெண்ணையாற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டு…
சீனாவில் இருந்து பரவும் புதிய தொற்று கேரளா – தெலங்கானா மாநிலங்களில் கண்காணிப்பு
திருவனந்தபுரம், ஜன.5 சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளி யாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இருந்தாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்…
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் தாய் – சேய் நல கண்காணிப்பு மய்யம் திறப்பு
திருவள்ளூர், ஜன.5 திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 24 மணி நேர தாய், சேய் நல கண்காணிப்பு மய்ய திறப்பு விழா நேற்று (4.1.2025) நடந்தது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இம்மய்யத்தினை திறந்து கூறியதாவது: மாவட்டத்தில் தற்போது 10,112…
வழிகாட்டும் தமிழ்நாடு சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் – சிறைச் சந்தையில் விற்பனை
சென்னை, ஜன.5 தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருள்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்குரைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு…
குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்த பின்னர் போராட்டம் எதற்கு?
கனிமொழி எம்.பி. கேள்வி சென்னை, ஜன.5 சென்னை, தென்மேற்கு மாவட்டம், திமுக மகளிரணி - மகளிர் தொண்டரனி சார்பில் சென்னை அடையாரில் உள்ள முத்தமிழ் அரங்கில் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய கனிமொழி, இன்றைக்கு ஆட்சிக்கு வர…
ஆடிட்டர் சண்முகம் இல்ல மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!
* தனித் தகுதியோ, தனித் திறமையோ என்பதெல்லாம் கிடையாது; வாய்ப்புக் கொடுத்தால், எல்லோரும் சிறப்பாக வருவார்கள்! அதனை செய்வதற்காகத்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி! கும்பகோணம், ஜன.5 தனித் தகுதியோ, தனித் திறமையோ என்பதெல்லாம் கிடையாது. வாய்ப்புக் கொடுத்தால், எல்லோரும் சிறப்பாக…
203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி : சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜன.5 சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், 159.16 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900…
