சமூகநீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை விளக்கியும் சமூகநீதியை வலியுறுத்தியும், வரும் 9 ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!
* சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள்! * மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பதா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாகவிருக்கும் இடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும்…
‘‘சிந்துவெளி வரி வடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வு’’ நூலினை தமிழர் தலைவருக்கு முதலமைச்சர் வழங்கினார்
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் இன்று (5.1.2025) தமிழ்நாடு அரசு வெளியிட்ட ‘‘சிந்துவெளி வரி வடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வு’’ நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத்…
“சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே” புத்தகம் வெளியீடு!
தோழர் நல்லகண்ணு புத்தகத்தை வெளியிட்டார்! நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்தும் பாராட்டும் சென்னை. ஜன.5, நூற்றாண்டு காணும் தோழர் நல்லகண்ணு அவர்கள் வீட்டில் “சிந்துவெளி நாகரிகம் - திராவிடர் நாகரி கமே” புத்தகம் எளிமையான…
பா.ஜ.க. முதலமைச்சர் பேச்சால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
மணிப்பூர், ஜன.5- பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மன்னிப்பு கோரினார். பைரேன் சிங் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் காங்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த…
மாணவி வன்கொடுமை வழக்கு ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை பரப்ப வேண்டாம்
காவல் துறை வேண்டுகோள் சென்னை, ஜன.5 அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை அண்ணா…
திருவாரூர் இரா. சிவக்குமார் எந்தப் பொறுப்பிலும் இல்லை
திருவாரூர் தோழர் இரா. சிவக்குமார் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் (உறுப்பினர் உள்பட) இல்லை. இது தொடர்பாக தோழர்கள் அவரிடம் எந்தவிதத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – கலி. பூங்குன்றன் துணைத் தலைவர்,…
பணியாளர் தேர்வு முறைகேடு பீகார் முதலமைச்சர் வீடு முற்றுகை
பாட்னா, ஜன.5 பீகார் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்த தாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஆதரித்து பாட்னாவில் உள்ள காந்தி…
கனிமொழி கருணாநிதிக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான இன்று (5.1.2025) அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான்மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2025) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில், சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர்…
ஒன்றிய அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்!
ராகுல்காந்தி வலியுறுத்தல்! புதுடில்லி, ஜன.5 –கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத் தியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளசமூக வலைதளப்பதிவில்,“நாட்டு மக்களுக்கு தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிப்பது…
