செய்திச்சுருக்கம்
கண்காணிப்பு சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி. வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம், ‘நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம்’ எனத் தெரிவித்துள்ளது. தீர்வு உணவு பொருள் வழங்கல் துறையில் 1,83,610 குடும்ப அட்…
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு
புதுடில்லி,ஜன.5- நாட்டில் குளிர்கால பருவநிலை ஆரம் பித்துள்ளது. தென் மாநிலங்க ளில் வழக்கம் போல மிதமாக உள்ள குளிர் வட மாநிலங்களில் பனிப் பொழிவாக வாட்டி வருகிறது. ஹிமாச்சல், உத்தராகண்ட், அரியானா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் இயல்புநிலையை பாதிக்கும் அளவிற்கு…
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யும் வரையில் போராட்டம்!
வைகோ திட்டவட்டம் மேலூர், ஜன.5- அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ கூறினார். எதிர்ப்பு மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி மற்றும்…
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு 22ஆம் தேதி தொடக்கம் கால அட்டவணை வெளியீடு
சென்னை, ஜன.5- அய்.அய்.டி., என்.அய்.டி. போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜே.இ.இ. முதன்மை தேர்வு. பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது. இதில் முதன்மை…
‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,ஜன.5- “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார…
பா.ஜ.க. முதலமைச்சர் பேச்சால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
மணிப்பூர், ஜன.5- பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மன்னிப்பு கோரினார். பைரேன் சிங் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் காங்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த…
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யும் வரையில் போராட்டம்!
வைகோ திட்டவட்டம் மேலூர், ஜன.5- அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ கூறினார். எதிர்ப்பு மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி மற்றும்…
உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும்!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜன.5- உயர்சிறப்பு மருத்துவ இடங்களை காலியாக விடக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயா் சிறப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளில் ஒவ்வொரு…
ரூ.78,000 ஊதியம் பெற உடனே விண்ணப்பியுங்கள்
அய்க்கிய அரபு நாடுகளில் பணிபுரிய 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அய்டிஅய் முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவத்துடன் 44 வயதிற்குட்டவர்கள் விண்ணப் பிக்கலாம். வெல்டர் பணிக்கு மாதம் ரூ.40,000 - ரூ.78,000,…
இஸ்ரேல் தாக்குதலில் 68 பேர் பலி
காசா மீது நேற்று (2.1.2025) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய அடுத்த நாளே இஸ்ரேல் நடத்திய…
