திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிப்பு

சென்னை, ஜன. 5- திருவள்ளுவர் திருநாள் விருதுக்கான விருதாளர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தேர்வு செய்து திருவள்ளுவர் நாள் விருதுகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான…

Viduthalai

முதல் அமைச்சரின் அருள் உள்ளம்

சென்னை, ஜன. 5- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதலவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முக சீரமைப்பு இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (4.1.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், முக…

Viduthalai

பதினேழு லட்சம் ரூபாய் மதிப்பில் வைர மோதிரமாம்!

கருஞ்சட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு நரேந்திர மோடி அளித்த வைர மோதிரத்தின் மதிப்பு 20 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 17 இலட்சம்! இந்த தகவலை அமெரிக்க அரசு தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது இந்த வைரத்தின்…

Viduthalai

கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உடற்கொடை அளித்தோர் 268 பேர்; புது வாழ்வு பெற்றோர் 1500 பேர்!

சென்னை, ஜன.5 தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச் சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்ச மாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

Viduthalai

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அரச நெறியைப் பின்பற்றவில்லை

மல்லிகார்ஜூன காா்கே சாடல் புதுடில்லி, ஜன.5 அரச நெறியைப் பின்பற்றாமல் அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறி ழைத்துவிட்டாா் பிரதமா் மோடி. இதிலிருந்து அவா் தப்பிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். மணிப்பூா் விவகா ரத்தில், பிரதமா் மீது…

Viduthalai

உச்சநீதிமன்றத்தின் அரிய வகை தீர்ப்பு

வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் வழங்கிய சொத்துக்களின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்! புதுடில்லி, ஜன. 5 “வயதான காலத்​தில் பிள்​ளைகள்கவனிக்​கா​விட்​டால், பெற்​றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம்” என்று உச்சநீதி​மன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்துள்ளனர். வழக்கு…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டான 2025 ஆம் ஆண்டில் கழகச் செயல்பாடுகளும் – அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள்பற்றியும் – ஒரு முக்கிய அறிவிப்பு!

கழகத் தலைவர் தலைமையில் நேற்று (3.1.2025) சென்னை தலைமையகத்தில் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர்கள், மாநில ஒருங்கி ணைப்பாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டு; தந்தை பெரியாரால் தோற்று விக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம்…

Viduthalai

திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிகழ்ச்சி பாய்ச்சல் வேகமெடுத்த பகுத்தறிவாளர் கழகம்!!

மாநாடுகள் நடத்துவதில் திராவிடர் கழகம் எப்போதுமே தனித்துவமானது!  வி.சி.வில்வம்  2025 பிறந்திருக்கிறது! புத்தாண்டு தினத்தில் அறிக்கைத் தந்த தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்…

Viduthalai

மறைவு

வடுவூர், மேல்பாதி, மன்னையர் தெரு, முதுபெரும் பெரியார் தொண்டர் வி.டி.நடராஜன் (ஆசிரியர் ஓய்வு) இன்று (4.1.2025) காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் மறைவுற்றார்.அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (5.1.2025) மதியம் 1 மணி அளவில் வடுவூர் மன்னையர் தெரு இல்லத்தில்…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் எழுத்தாளர் ஈரோடு அறிவுக்கன்பன் அவர்களது வாழ்விணையர் திருமதி வசந்தா அவர்களது 2 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 6.1.2025 நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பம் சார்பாக ரூபாய் 3000 (மூன்றாயிரம்) ஈரோடு த. சண்முகம் அவர்களிடம்…

Viduthalai