திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார்
*திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார். உடன்: தங்கும் விடுதி உரிமையாளர் நந்தா. * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்…
நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் ரூ.77000 க்கு விற்பனை
நாகர்கோவில்,மார்ச்4- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள்…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
திருச்சி - சிறுகனூர் ‘பெரியார் உலகம்' நன்கொடையாக வடசென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்களிப்பாக மாதம் ஒரு தொகையை வழங்குவதென மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழர் தலைவர் பிறந்த மாதமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு உரிய தொகையை…
மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025]
மாபெரும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் மலர் மாலை, பொன்னாடை அணிவித்தனர். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருக்கு…
விடுதலை சந்தா அளிப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாவட்ட துணை செயலாளராகப் பொறுப் பேற்றதன் மகிழ்வாக கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன் ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தா ரூ.2000 கொடுத்து மகிழ்ந்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்…
கும்பமேளா புகழ் அய்.அய்.டி. பாபா கஞ்சாவுடன் கைது
புதுடில்லி, மார்ச் 4 அய்.அய்.டி. பாபா என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அபய் சிங் ஒரு அய் அய் டி- மும்பை மேனாள் மாணவர் மற்றும் மேனாள் விண்வெளி பொறியாளர். என்று கதைவிட்டுக்கொண்டு நான் உலக வாழ்க்கையைத் துறந்து சாமியாராக மாறிவிட்டேன்…
கும்பகோணம் கழக மாவட்டத்தில் பெரியார் உலகத்திற்கு பெருமளவு நிதி திரட்டிட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
குடந்தை, மார்ச் 4- குடந்தை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22-02-2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது. குடந்தை மாநகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ் வரவேற்புரை யாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார்…
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் சுமை 181.74 லட்சம் கோடியில் கமிஷன் அடித்தது எவ்வளவு? அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் ஒன்றிய அமைச்சர்களிடம் பேசி தமிழ்நாட்டிற்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங் கித் தாருங்கள்…
மனிதநேயமற்ற மூடநம்பிக்கை ஒடிசாவில் நோயை குணப்படுத்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு பல முறை சூடு
புவனேஸ்வர், மார்ச் 4 ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரி குடா பகுதியை சேர்ந்த…
