இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.8 லட்சம் ஆக உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற் படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.…

viduthalai

தொகுதி மறு சீரமைப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் கவுரவம் பார்க்காமல் நாளை அனைவரும் பங்கேற்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

நாகை மார்ச் 4 தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் நாடு அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள், கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என…

viduthalai

நாகை மாவட்டத்தில் ரூபாய் 82.99 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் ரூபாய் 200 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாகப்பட்டினம், மார்ச் 4 நாகை யில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று (3..3.2025) அடிக்கல் நாட்டி, ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, 38,956 பயனா ளிகளுக்கு ரூ.200.27 கோடி மதிப்பில்…

viduthalai

தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் கோரி வழக்கு

சென்னை, மார்ச் 4 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அதிக அளவிலான அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என ஒரு…

viduthalai

இலங்கையில் தமிழ்நாடு மீனவர்கள் சிறை இராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்

இராமேசுவரம், மார்ச் 4 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று (3.3.2025) திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18…

viduthalai

இந்தியாவின் தேசிய மொழி நிச்சயமாக ஹிந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. அரசியல் சாசனச் சட்டத்தின் 343ஆவது பிரிவின் படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ…

Viduthalai

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினார் அமித்ஷா

மும்பை, மார்ச் 4 மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரவுத் கூறியிருக்கிறார். மகாராட்டிர மாநிலத்தில் முதலமைச்சராக…

Viduthalai

நேரடியாக மோதுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க பெரியார் முயற்சித்தாராம்

சென்னை, மார்ச் 4ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சித்தார் பெரியார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் துறை மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மய்யம் சார்பில் ‘சிந்து நாகரிகம் - மக்கள்…

Viduthalai

ஊடகவியலாளர் கரண்தாப்பருக்கு அமைச்சர் பழனிவேல்ராஜன் பதிலடி

ஆங்கில தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் பிடிஆர் மற்றும் பிரபல ஊடகவியலாளருக்கு இடையே நடந்த உரையாடல் கரண் தாப்பர்: மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பிடிவாதமாக ரூ 2100 கோடியை விட்டுக் கொடுப்பது சரியா? தமிழ்நாடு அரசுக்கு பெரிய…

viduthalai

கச்சத் தீவை மீட்க சிறு துரும்பை கிள்ளிப் போட்டது உண்டா ஆளுநர்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூ.60…

Viduthalai