செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் விழாவா?

புராண, இதிகாச பேச்சாளரும், தீவிர ஸநாதனவாதி யுமான டாக்டர் சுதா சேஷய்யனை செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தலைவராக்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, நல்ல ஆய்வுகளுக்கோ உதவாது. ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் ஸநாதன கருத்தியலுக்கு இசைவான ஆராய்ச்சிகளை செய்து மொழி வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிடுவார்…

Viduthalai

நாடு முன்னேற வேண்டுமானால்

நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும்,…

Viduthalai

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

மக்களுக்கு விலை உயர்வை புத்தாண்டு பரிசாக கொடுத்த புதுச்சேரி– பாஜக கூட்டணி அரசு புதுச்சேரி, ஜன. 2 புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக நேற்று (1.1.2025) முதல் இந்த…

Viduthalai

எச்சரிக்கை: வாட்ஸ் அப் மூலம் சைபர் மோசடி அதிகரிப்பு

புதுடில்லி, ஜன.2 இணையவழி குற்றங்களுக்கு வாட்ஸ்-அப் சமூக வலைதளத்தை மோசடியாளர்கள் அதிகம் பயன்படுத்துவதாக ஒன்றிய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் 2023-2024 அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில்,…

Viduthalai

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் புறக்கணிப்பு

தமிழ்நாடு அரசின் கைவினைத் திட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் மனு சென்னை, ஜன.2 ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் பயன்பெற வெறும் 20 நாட்க ளில் சுமார் 10 ஆயிரம்…

Viduthalai

ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் இடை நின்ற மாணவர்கள் 37 லட்சம்!

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விதிவிலக்கு புதுடில்லி, ஜன. 2- நாடு முழுவதும் கடந்த 2023-2024 ஆம் கல்வி ஆண் டில் வட்சம் மாணவ- மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடை யில் நின்றி ருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும்…

Viduthalai

வன்முறை – எல்லைமீறும் ஹிந்து மதவாதம்!

கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய குழந்தைகளை மிரட்டிய குஜராத் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குழந்தைகள் என்ன தவறு செய்தனர்? குஜராத் மாநிலம் பாபுநகரில் (காந்தியின் பெயரில் உள்ள நகர்) உள்ள தனியார் பள்ளி ஒன்றில், குழந்தைகளோடு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்…

Viduthalai

மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.1.2025) வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது சென்னை மலர் காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,…

Viduthalai

ஸநாதன தர்மம் என்பது குலத் தொழிலே! இதில் என் கருத்து உறுதியானதே!

கோவிலுக்குள் மேல் சட்டை அணியக்கூடாது என்பதற்கு எதிரான கருத்தும் வரவேற்கத்தக்கது! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம், ஜன.2 ‘‘ஸநாதன தர்மம் குறித்தும், சமூக சீர்திருத்தவாதி நாரா யண குரு குறித்தும் நான் கூறிய கருத்துகளில் உறு தியாக இருக்கிறேன். என்…

Viduthalai

‘‘மாநில முதலமைச்சர் நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்கிறாரா?’’

வெளி மாநிலக் காவல்துறை அதிகாரி வியப்பு! உத்தரப் பிரதேசத்தில் சைபர் கிரைம் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளியைப் பிடிக்க முராதாபாத் – ராம்பூர் மாவட்ட காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்னை வந்திருந்தனர்.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026