ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை வைகோ கருத்து

சென்னை, ஜன.2 சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய தாவது: ஆட்சி அதிகாரத்தில் பங்கு நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே பொதுசிவில் சட்டம் தேவையற்றது என்று ஆர்ப்பாட்டம் செய்தோம் ஒரே நாடு ஒரே தேர்தல்…

viduthalai

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த, தந்தை பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையார் வாயாடி சுப்பிரமணியனின் 39ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, (3.1.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Viduthalai

எச்சரிக்கை தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

சென்னை, ஜன.2 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்' நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக் குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'ஸ்க்ரப் டைபஸ்' நோய்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 128

நாள்: 03.01.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : தோழர் பெரியார் செல்வி வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.1.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * கேரள கோயில்களில் ஆண்கள் மேலாடையின்றி செல்லும் பழக்கத்தை நிறுத்த ஒரு தேவசம் போர்டு முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். * ஓராண்டுக்கும் மேலாக வன்முறை நடைபெற்று வந்த மணிப்பூரின் நிலைமைக்கு…

Viduthalai

பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவை இல்லை திருமணங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த சட்டம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1526)

அழகுபடுத்திக் கொள்வது என்பது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த, பேஷன் நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும், சாதாரண, குறைந்த தன்மையில் (simple) ஒழுங்குப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நான் சொல்லுவதை - டீசன்சி,…

Viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர், ஜன. 2- 21.12.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு தலை மையில் மாவட்ட காப் பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னி லையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு…

Viduthalai

சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை, ஜன.2 “சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பய ணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பு்ததாண்டு வாழ்த்து செய்தியில் கூறி…

viduthalai

மந்தைவெளியில் தந்தை பெரியார் நினைவு கழக அறிவிப்பு பலகை திறக்கப்பட்டது

மந்தைவெளி, ஜன. 2- 27.12.2024 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் மந்தைவெளி இரயிலடி மற்றும் செயிண்ட் மேரிஸ் பாலம் சந்திக்கும் இடத்தில் 'வைக்கம் போராட்ட வெற்றி விழா' மற்றும் 'தந்தை பெரியாரின் 51 ஆவது ஆண்டு நினைவு நாளை' முன்னிட்டும்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026