அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்
வாசிங்டன், ஏப்.8- அமெரிக் காவில் பல்வேறு மாகாணங்களில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக சென்று எதிர்ப்பு முழக்கங்களை முழங்கினர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து…
‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு….
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த பேட்டி வருமாறு: நெறியாளர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழர் தலைவர் பதில்: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக மூன்று செய்திகளைச் சொல்லியி ருக்கின்றனர் நீதிபதிகள்.…
தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோத செயல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றி!
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ஆளுநரை ஒன்றிய அரசே ‘டிஸ்மிஸ்’ செய்க! ‘திராவிட மாடல்’ முதலமைச்சரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட விரோத மாகத் தொடர்ந்து நடந்துவரும் நடவடிக்கைகளை எதிர்த்து, தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச்…
பரஸ்பர வரி விவகாரம் அமெரிக்காவின் அழுத்தம் இந்தியாவுக்கு பாதிப்பு ஒன்றிய அரசின் மீது காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, ஏப்.8- அமெரிக்க அழுத்தத் தால் இந்தியாவின் நலன்கள் பறிகொடுக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி யுள்ளது. சச்சின் பைலட் பேட்டி பரஸ்பர வரி அடிப் படையில் இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல்…
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப்.8- வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 6.4.2025 அன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் வக்புதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர…
கழகக் களத்தில்…!
9.4.2025 புதன்கிழமை மேட்டூர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: மாலை 4 மணி *இடம்: பெரியார் இல்லம், கஞ்சநாயக்கன்பட்டி*பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய கிளைக் கழகம் தொடங்குதல் சம்பந்தமாக *தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன்…
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவகம் திறப்பு
சென்னை, ஏப்.8 காவல்துறையினர் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட காவலர் நல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவல்…
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு தவணை முறை திட்டத்தின்கீழ் வீடுகள் விற்பனை அமைச்சா் சு.முத்துசாமி அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா். தவணை முறை திட்டம் சட்டப் பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக்…
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஓசூர் பகுதியில் அமைக்க கோரிக்கை!
ஒசூர், ஏப். 8- ஒசூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி 06.04.2025 மாலை துவக்க மாநாடு அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் பொதுச்செயலாளர் சுந்தரம், பொருளாளர் குமணன், துணைத்தலைவர்கள் பாலா,…
குந்தவை விருது பெற்ற தஞ்சை மாநகர கழகத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு
தஞ்சை, ஏப். 8- தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலைக்கல்லூரி சார்பில், கல்லூரி ஆண்டு விழாவில் சமூக சேவைக்கான "குந்தவை" விருதினை குந்தவை நாச்சியார் அரசுகல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் வழங்கிடப் பெற்ற தஞ்சை மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வனுக்கு 28.03.2025…
