சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர் டபிள்யூ பி.ஏ. சவுந்தர பாண்டியனாருக்கு மணி மண்டபம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.8 திராவிட இயக்க தலைவர் களில் ஒருவ ரான டபிள்யூ. பி.ஏ.சவுந்தர பாண் டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டமன்றத்தில் வீட்டு வசதி மற்றும்…

viduthalai

பெரியார் உலகம் நிதி

தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமார் தனது 46 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மணநாள் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகம் நிதி ரூபாய் 10,000/- காசோலை மூலமாக வழங்கினார். உடன் தி.மு.க.…

viduthalai

சாமியார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது பாஜக யோகி அரசை பந்தாடிய உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஏப்.8 உத் தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய்விட்டதாக அம்மாநி லத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை உச்சநீதிமன்றம் மிக கடுமையாக விமர் சித்துள்ளது புல்டோசர் மூலம் வீடுகளை இடித்த வழக்கிலும் உ.பி. அரசு…

viduthalai

தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் தேசிய மாநாடு கட்சியினருக்கு மெகபூபா முப்தி அறிவுரை

சிறீநகர், ஏப்.8 வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டப் பேரவையில் கொண்டுவரப் பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,'வக்பு சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானத்தை…

viduthalai

20 கோடி முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல்

புதுடில்லி, ஏப்.8 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.…

viduthalai

சிறீசாய்ராம் பொறியியற் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா இஸ்ரோ விஞ்ஞானி வி. வீரமுத்து பட்டங்களை வழங்கினார்

சென்னை, ஏப். 8 சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சிறீசாய்ராம் பொறியியற் கல்லூரியில் 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் 1,131 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர். சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சிறீசாய்ராம் பொறியியற் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் புத்தர், அம்பேத்கர் சிலைகள் புல்டோசர் மூலம் அகற்றம்: கிராம மக்கள் கொந்தளிப்பு

சீதாபூர், ஏப்.8- உத்தரப் பிரதேசத்தில், அரசு நிலத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர், புத்தர் சிலைகளை அகற்றியதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 8 காவல் துறையினர் காயம் அடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் விபாராபூர்…

viduthalai

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் செல்லும்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள 10 மசோதாக்கள் விவரம் வருமாறு: 1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 3) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.…

Viduthalai

கேரளாவில் பரபரப்பு! மனிதனை நாயைப் போல நடக்க வைத்த முதலாளித்துவம்

கொச்சி, ஏப்.8- கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் வீட்டு உபயோக பொருட்களை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என…

viduthalai