இந்தியர்களை நாடு கடத்தியது அய்.நா விதிப்படி சட்ட விரோதமானது
சிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் புதுடில்லி, பிப்.10 104 இந்தியர்களை நாடு கடத்திய விவகாரமானது அய்.நா. விதிகளின்படி சட்ட விரோத மானது என்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இந்தியர்கள் நாடு கடத்தல் அமெரிக்கா அதிபராக…
இந்திய உச்ச, உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடும், பன்முகத் தன்மையும் இல்லையே!
மாநில அரசின் கருத்துகளைப் புறக்கணிப்பதா? நாடாளுமன்றத்தில் வில்சன் எம்.பி. தனி நபர் மசோதா தாக்கல் புதுடில்லி, பிப்.10 தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், மதச் சிறுபான்மையினர் ஆகிய வகுப்பினருக்கு அவர் களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப இந்திய உச்சநீதிமன்றத்…
ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம்!
‘சமக்ர சிக் ஷா அபியான்' என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகக் கூறிவரும் நிலையில்,…
இன்றைய நாடக உலகம்
மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து…
ஈரோடு தேர்தல் வெற்றி: ஓர் உண்மை வெளிச்சம்!
கருஞ்சட்டை ஈரோடு இடைத்தேர்தல் ஓர் இணையற்ற வெற்றியை குவித்த தனித்தன்மையான ஒரு தேர்தல்! 1. பிரதான எதிர்க்கட்சிகளாக வரும் 2026 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைப் பிடிப்பதாகச் சொல்லும் அரசியல் கட்சிகளும் – தங்களுக்கு மக்கள் இதயத்தில் எவ்வளவு…
குரு – சீடன்!
அர்ச்சகர்களின் வயிற்று உண்டிக்குத்தானே! சீடன்: அர்ச்சகர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தவேண்டும் என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோவில் அறங்காவலர் உத்தரவிட்டிருக்கிறாரே, குருஜி! குரு: அர்ச்சகர் வயிற்று உண்டிக்குத்தானே காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன, சீடா!
செய்தியும், சிந்தனையும்…!
யாரை வலியுறுத்தப் போகிறார்? * தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். – தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை >> யாரை வலியுறுத்தப் போகிறார்? பிரதமரையா? உள்துறை அமைச்சரையா?
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்திட்ட வெற்றி!
இது ‘‘பெரியார் மண்’’ – திராவிட இயக்கப் பூமி என்பதற்கான மக்களின் சரியான அங்கீகாரமே! 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் கூட்டணிக் கட்சிகள் ஆயத்தமாகட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90-ஆவது பிறந்தநாள் விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் வாழ்த்து
சென்னை, பிப்.9- பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமனின் 90-வது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திட லில் கொண்டாடப்பட் டது. அமைச்சர்கள் பங் கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேது ராமன் 90-ஆவது பிறந்தநாள் விழா…
