அன்புடன் ஆனந்தி – கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!
சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியார் கூறிய நான்கு: உத்தமமான தலைமை - உண்மையான தொண்டர்கள் - உறுதியான கொள்கை - யோக்கியமான பிரச்சாரம்! இவை நான்கும் மிகவும் அவசியமாகும்! சென்னை, பிப்.10 சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியார் கூறிய நான்கு -…
பெரியாரின் மண்ணில் தி.மு.க. பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை 2026இல் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க செய்வோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.10- பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில்…
திருச்சி அருகே பழைய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
சென்னை,பிப்.10- திருச்சி மாவட்டத்தில் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை, சென்னை பல்கலை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். கற்கால கருவிகள் சென்னை பல்கலை., பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் பரத் கிருஷ்ணமூர்த்தி, பிரகதீஸ்வரன் ஆகியோர், திருச்சி மாவட்டத்தில் கள ஆய்வு…
மனிதாபிமான உதவி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் மருத்துவ செலவை அரசே ஏற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.10- ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவித் துள்ளார். கர்ப்பிணிப்…
ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில்: தி.மு.க. 200 இடங்களில் வெற்றி பெற தொடக்கப் புள்ளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை,பிப்.10- 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெற்றிபெற ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி தொடக்கப் புள்ளியாக அமைந்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 200 இலக்கு 2026…
இலங்கை கடற்படையின் அட்டகாசம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது
ராமேசுவரம்,பிப்.10- ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (8.2.2025) 500 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜான்போஸ், சுதன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள்,…
‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களால் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு அமைச்சா் கோவி.செழியன் தகவல்
சென்னை,பிப்.10- மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சா் கோவி.செழியன் கூறினார். கருத்தரங்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல்…
காவலர்களால் விரட்டப்பட்ட 700 ஊழியர்கள்: ‘இன்போசீஸ்’ அட்டூழியம்
பெங்களூரு, பிப்.10 இன்ஃபோசிஸ் மைசூர் அலுவலகத்திலிருந்து சுமார் 700 ஊழியர்கள், செக்யூரிட்டி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடிப்படை பயிற்சி பெற்று வந்ததாகவும், ஆனால் மூன்று முயற்சி களுக்கு பின்னரும்கூட உள்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று…
மகா கும்பமேளாவா? தீப்பிடிக்கும் மய்யமா? மீண்டும், மீண்டும் தீ விபத்து
பிரயாக்ராஜ், பிப்.10 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 19 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்த நிலையில்,…
சாவு! சாவு! இதுதான் கும்பமேளாவா? கார் லாரி மோதலில் நான்கு பக்தர்கள் சாவு
பிரயாக்ராஜ், பிப்.10 உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவிற்குச் சென்ற சத்தீஸ்கர் மாநில பக்தர்கள் 4 பேர் காலை விபத்தில் பரிதாபமாக இறந்தனர். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…
