தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது
சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் அவர்களுக்கு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கு…
‘விடுதலை ’ வளர்ச்சி நிதி
வழக்குரைஞர் வெ. இளஞ்செழியன் ‘விடுதலை ’ வளர்ச்சி நிதியாக ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை – 16.4.2025)
டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்று நோய் வந்து விடும் ஒப்புக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர்
புதுடில்லி, ஏப்.16- டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்றுநோய் வந்து விடும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்…
ஜாதிப் பெயரில் சங்கங்களைப் பதிவு செய்யக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வரவேற்கத்தக்க –பாராட்டத்தக்க தீர்ப்பு கல்வி நிறுவனப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும்! சென்னை, ஏப். 16 கல்வி நிறுவனர் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், ஜாதிப் பெயர்களில் சங்கங்களை…
ஊதிய உயர்வு ஒத்தி வைப்பு டிசிஎஸ் நிறுவனம் எடுத்த முடிவால் மொத்த அய்டி ஊழியர்களுக்கும் பிரச்சினை
சென்னை, ஏப்.16- இந்தியாவின் மிகப் பெரிய அய்டி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க திட்டமிட்டிருந்த ஊதிய உயர்வை ஒத்திவைத்துள்ளது. மார்ச் காலாண்டு முடிவு களையும், 2024-2025ஆம் நிதியாண் டுக்கான முடிவுகளையும்…
கோடையில் மின்சாரம் தேவை அதிகரிப்பு! தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப்.16- கோடை காலத்தில் தடை யில்லா மின் சார சேவையை வழங்க தமிழ் நாடு மின்சார வாரியம் தயாராக இருப்பதாக அதி காரிகள் தெரிவித்துள்ள னர். மின்சாரம் உற்பத்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல்மின் நிலையம்-1 மற்றும் 2,…
ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பணிகள்
ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெக்னீசியன் 70, ஜூனியர் மேனேஜர் 10 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய்., / எம்.இ.,/எம்.டெக்., / எம்.பி.ஏ. வயது: 18 -…
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் நேர்காணல் மூலம் பணி
தமிழ்நாடு அரசின் துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) பல்வேறு முக்கிய பதவி களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேனேஜர், நிறுவன செயலாளர், ஆலோசகர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி உதவியாளர்கள், பதிவாளரின் தனிச் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் தனிப்பட்ட கிளார்க் ஆகிய பதவிகள் நிரப்பப் படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்…
எச்அய்வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப்.16- சட்டமன்றத்தில் 15.4.2025 அன்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ண முரளி (கடையநல்லூர்) பேசினார். அப்போது அவர், ‘எச்.அய்.வி தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…
