மேற்கு வங்கத்தில் கலவரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் கட்டுப்படுத்த வேண்டும் முதலமைச்சர் மம்தா வலியுறுத்தல்
கொல்கத்தா, ஏப்.17- மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்ட போராட்டத் தில் நிகழ்ந்த வன்முறைக்கு பா.ஜனதாவும், எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவும் காரணம் என குற்றம் சாட்டியுள்ள மம்தா உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடிகட்டுப்படுத்த வேண் டும் என்றும்…
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் பி.ஆர். கவாய்
புதுடில்லி, ஏப்.17 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதி பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதியிடம்…
இந்நாள் – அந்நாள்
உலக ஹீமோபிலியா நாள் இன்று (ஏப்ரல் 17) நில்லாமல் வடியும் குருதி காயத்தால் ஏற்படும் குருதிக் கசிவானது குருதியின் உறையும் தன்மையால், மனிதர்களுக்குச் சிறிது நேரத்தில் நின்றுவிடும். குருதி உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான குருதி உறைபொருட்கள் உள்ளன.…
கா. நவாஸ்கனி தனது மகனின் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ்கனி தனது மகனின் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 16.4.2025)
பாரு! பாரு!! பிரியாணி அரசியல் பாரு!!! கருஞ்சட்டை
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நவராத்திரியின் போது சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி அனுப்பியதாக பெண் அளித்த புகாரில் உணவைக் கொண்டுவந்த நபர்மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் மத உணர்வைப் புண்படுத்துதல், மத விரோத நடவடிக்கை போன்ற கடுமையான பிரிவில் வழக்குப்…
101 வயதான நோயாளிக்கு சிக்கலான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது!
சென்னை, ஏப். 17- சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் உள்ள பீ வெல் மருத்துவமனையில், பல்வேறு தீவிரமான உடல் நிலை சிக்கல்களுடன் சேர்ந்து மிகவும் சவாலான மருத்துவ நிலைமையில் வந்த 101 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று –…
ஆளுநரின் மதவெறிக் கூச்சலைக் கண்டித்து பேராசிரியர்கள் – மாணவர்கள் போராட்டம்!
திருப்பரங்குன்றம், ஏப்.17- தொடர்ந்து பிற்போக்குவாதக் கருத்துகளையும் அறிவியலுக்கு எதிரான கருத்துகளையும் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 12.4.2025 சனிக்கிழமை, அரசு உதவி பெறும் கல்லூரியான மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ‘கம்பர் -2025' விழாவில் பங்கேற்றுப் பேசும்போது, தமிழ்நாடு அரசு மற்றும்…
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாள் விழா ஓட்டேரியில் பெரியார் மருத்துவ குழுமத்தின் மருத்துவ முகாம்
புரசை, ஏப்.17- வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரசை சிவ சண்முக புரம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல்வாழ்வு மன்றத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக் ஒருங்கிணைப்பில் பெரியார் மருத்துவரணியின் இயக்குநர் இரா.கவுதமன் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம் நடைபெற்றது.…
செவ்வரளியை வளர்க்கலாமா?
வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.…
விமான(விப)த்தின் முதல் வரலாறு
பறவையைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பறக்க வைத்த இயந்திரம்தான் விமானம். இன்று நடக்கும் விமான விபத்து சம்பவங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். முதல் முதலில் விமான விபத்து நடந்த சம்பவம் மனித…
