பண்டைக்காலத்தில் தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர்

அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் சென்னை,பிப்.18- மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; "விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை" -…

Viduthalai

ஒன்றிய அரசு கல்வி நிதியை நிறுத்தியதால் 40 லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு!

ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு ராமநாதபுரம்,பிப்.18- ஒன்றிய அரசு கல்வி நிதியை நிறுத்தியதால் தமிழ்நாட்டில் மாணவா்கள் பாதிக்கப் படுவதால் இதற்கு எதிராகவும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், டில்லியில் அனைத்து மாநில ஆசிரியர்களை ஒருங்கிணைத்து போராட்டம்…

Viduthalai

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரைக் கண்டித்து

ஓரிரு நாட்களில் பட்டினிப் போர் அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு ராசிபுரம்,பிப்.18- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்க நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து, பட்டினிப் போர் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் முடிவு செய்துள்ளனர். அதிருப்தி ஒன்றிய அரசின்…

Viduthalai

திராவிடர் கழக பொதுக்குழுவில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள் (சிதம்பரம், 15.2.2025)

கோபி ராசமாணிக்கம் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) - 2,00,000, துறையூர் நந்தகுமார் (விடுதலை வளர்ச்சி) - 500, துறையூர் சந்திரபோஸ் (விடுதலை வளர்ச்சி) - 500, வலசக்காடு அரங்க.வீரமணி (வி.வ.) - 500, தஞ்சை அய்யனர் (பெரியார் உலகம்) - 1000,…

Viduthalai

எனது வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் அறிவியலாளர் கென்னித்ராஜ் உரை

அறந்தாங்கி, பிப். 18- மனிதநேய மருத்துவர், தட்சிணாமூர்த்தி தலை மையில் இயங்கிவரும் "திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு" செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாதனைப் படைத்துவரும் "ரோபோடிக் விஞ்ஞானி" கென்னித் ராஜ் அன்புவுக்கு பாராட்டுவிழா அறந்தாங்கியில் நடைபெற்றது. சி.பி.எம்.மாநிலக்குழு உறுப்பினர் கவிவர்மன் தலைமையில்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.2.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராஜீவ்குமார் இன்று ஓய்வு - புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு. நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. இது வெறும் 48 மணிநேரம் தான். புதிய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1569)

கழகமோ நானோ நாச வேலை ஏதோ செய்வது உண்மையெனில், மக்களிடையே வளர்ந்துள்ள மடமையை, ஜாதி வெறியை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே நாசம் செய்வதற்கேயன்றி எங்களது - எனது சுயநலத்திற்காகவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மலேசியாவில் பொங்கல்-தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டம்

கோலாலம்பூர், பிப். 18- கூட்டரசு பிரதசம் மற்றும் சிலாங்கூர் மாநில பெரியார் தொண்டர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து பொங்கல் தமிழர் திருநாள் விழாவினை சா அலம் நகரில் கொண்டாடினார்கள். இந்த விழாவில் தோழர்கள் த.பரமசிவம் சி.மு.விந்தை குமரன், தமிழ் வேந்தன்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் டி.வி.எஸ். – டி.எஸ்.இ. சென்னை நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

வல்லம், பிப். 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிவிஎஸ் - டி.எஸ்இ சென்னை நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. 17.02.2025 அன்று டிவிஎஸ் - டி.எஸ்இ சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் வெங்கடேசன், இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக…

Viduthalai

பாசமலர் ஆறுமுகம் வாழ்விணையர் சுப்புலட்சுமி இறுதி நிகழ்வு கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இரங்கல்

மேட்டுப்பாளையம், பிப். 18- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ்விணையர் சுப்பு லட்சுமி மறைவையொட்டி நேற்று (17.2.2025) மதியம் 1 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பாக காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026