விடுதலை வளர்ச்சி நிதி

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் கிருட்டினகிரி மேனாள் மாவட்டத் தலைவர் பையூர் பெ.மதிமணியன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (20.04.2025).

viduthalai

கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம்

கிருட்டினகிரி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டு பெரியார் மய்யத்தில் மாதந்திர வாசகர் வட்ட கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மாவட்ட கழக…

viduthalai

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடத்த முடிவு

வடசென்னை, ஏப். 23- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20.4.2025 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்க த்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை…

viduthalai

அரசமலையில் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலையில் 23.4.2025 அன்று மாலை 5.30மணி அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ப.க.மாவட்ட துணைச் செயலாளர் பி.தாமோதரன்.…

viduthalai

திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர்கள்

  குடியாத்தம்  ந.தேன்மொழி பொறுப்பு மாவட்டங்கள்: அரக்கோணம், வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை மத்தூர் மு. இந்திரா காந்தி பொறுப்பு மாவட்டங்கள்: ஓசூர், கிருஷ்ணகிரி, அரூர்,தர்மபுரி, திருப்பத்தூர் இறைவி பொறுப்பு மாவட்டங்கள்: திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை, கும்பிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் பெரியார்…

viduthalai

அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்

பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம்  கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பொன்.அய்யனார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு…

viduthalai

புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது. நேற்று (21.4.2025) காலை சட்டப் பேரவை அருகிலுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை…

viduthalai

எண்ணூர் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா

எர்ணாவூர், ஏப். 23- அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்தநாளையொட்டி எண்ணூர் கழகம் சார்பில் 21.4.2025 அன்று மாலை 6 மணிக்கு எர்ணாவூர் -லிப்ட் கேட் பாரத் நகரில் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தோழர் தமிழ்மாறன் தொடக்க உரையாற்றினார். சிவபெருமான்…

viduthalai

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது துப்பாக்கி சூடு 28 பேர் உயிரிழப்பு

பஹல்காம், ஏப்.23  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (22.4.2025) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடை…

viduthalai

குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவு

சூரத், ஏப்.23 குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு…

viduthalai