உள்ள கோவில்கள் போதாதா? 05.02.1933 – குடிஅரசிலிருந்து…
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம் ரூபாய் செலவு செய்து…
கிருட்டினகிரியில் 2.3.2025இல் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்
காலை 8.30 மணி - கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆம் ஆண்டு பிறந்த நாள் - அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் - இணைந்து…
இஸ்மாயில் கமிஷன் என்ன சொல்கிறது? இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
கமிஷன் முன்னால் 17.7.1977 அன்று மு.க.ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். கமிஷன் அறிக்கையில் பக்கம் 40இல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் (வித்யாசாகர்) 4.3.1976 தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், 3.3.1976 அன்று தி.மு.க.…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…
தோழர் லெனின் சுப்பையாவை நினைவு கூர்வோம்!
த.மு.யாழ் திலீபன் “எண்களையும் எழுத்துகளையும் நான் அறைக்குள் கற்றேன். பிற அனைத்தையும் மக்களிடமிருந்தே கற்றுக் கொண்டேன். பாட்டாளி வர்க்க வாழ்க்கை முறையில் இழப்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. நான் விவசாயத் தொழிலாளியின் மகன். என் சக மனிதனின் பாடுகளையே பாடல்களாக்கியிருக்கிறேன். களத்தில்…
“கும்பமேளா: செலவும் சேதமும் – தமிழனின் கேள்வி” செய்தித் தாள்களின் செய்திகளின்படி
கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. 27.02.2025 நள்ளிரவு 12 மணிக்கு முடிவிற்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மொத்தம் 470 விபத்துகள் நடந்துள்ளன. 109 பேர் உயிரிழப்புக்கு பதில் அளிப்பது யார்? இதில் 143 விபத்துகள் கும்பமேளாவிற்குச்…
மு.க.ஸ்டாலின் தலைவருக்குரிய திறமையை நிரூபித்துவிட்டார்! ஆங்கில நாளேடு பாராட்டு!
“தலைவருக்கான திறமையை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபித்துவிட்டார். அவருக்கும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்று கழகத்தினர் பாராட்டுகின்றனர்” என்று “தி எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளேடு தனது சிறப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. “தி எகனாமிக் டைம்ஸ்”…
“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” -தளபதி மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆம் ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள்…
