புதிய கிளைகள் அமைத்தல், கிளைக் கழகம் தோறும் கொடியேற்றுதல்: அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஜெயங்கொண்டம், மார்ச் 4- ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் 1.3.2025 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் கடவுள் மறுப்புகூறினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…

viduthalai

எதிர்க்கட்சிகள் எவ்வளவுக் குட்டிக்கரணம் அடித்தாலும் தி.மு.க. கூட்டணி என்னும் கற்கோட்டையை அசைக்க முடியாது!

* 1926 ஆம் ஆண்டிலேயே ‘‘தமிழுக்குத் துரோகமும் - ஹிந்தியின் இரகசியமும்’’பற்றி எழுதிய தந்தை பெரியார்! * ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு கலாச்சாரத் திணிப்பே - அதை பெரியார் மண் ஏற்காது! தா.பழூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி! தா.பழூர்,…

Viduthalai

மார்ச், ஏப்ரல் மாதங்களில் 25 பிரச்சாரக் கூட்டங்கள் 10 புதிய கிளைக் கழகங்கள் உருவாக்குவோம் கோபி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கோபி, மார்ச் 4- 1.3.2025 அன்று காலை 11 மணி அளவில் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சத்தியமங்கலம் சிறீஆனைக்கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது. மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த. சிவபாரதி வரவேற்புரை ஆற்றினார். கோபி மாவட்ட தலைவர்…

viduthalai

நன்கொடை

ந. மு.ராசகோபால் (மாநகர துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஓசூர்) 4.3.2025 இன்று தனது 59ஆவது பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். - - - - - தந்தை பெரியார் கருத்துகள்…

viduthalai

சென்னை பெரியார் நகர் (கொளத்தூர்) பெரியார் அரசு மருத்துவமனையை தமிழர் தலைவர் பார்வையிட்டார்

சென்னை பெரியார் நகரில் (கொளத்தூர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘‘பெரியார் அரசு மருத்துவமனை’’யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிடச் சென்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை மருத்துவர் ேஹமலதா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மருத்துவமனையின் அனைத்துப்…

Viduthalai

தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் நாதன், தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது வாழ்விணையர் பேராசிரியர் ரத்னா (சென்னை, 1.3.2025).

viduthalai

சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியில் வீரபாண்டி ஒன்றிய கழகம் கல்பாரப்பட்டி கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்று விழா!!

சேலம், மார்ச் 4- சேலம் - கல்பாரப்பட்டி கிராமத்தில் 22.2.2025 அன்று வீரபாண்டி ஒன்றிய கழகம், கல்பாரப்பட்டி கிளைக் கழகம் தொடக்க விழா வெகு சிறப்போடு நடைபெற்றது. வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கூட்டம் நடத்த வேண்டிய பகுதி கரடு முரடாக…

viduthalai

தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை

மும்மொழித் திட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டம் - கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர, இது வெறும் மொழிப் போராட்டம் அல்ல! இது ஒரு தத்துவப் போராட்டம் - எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம்! தாம்பரம்,…

Viduthalai

பொது மருத்துவம் புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்

கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம். நாள்: 8.3.2025 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கும் இடம்: பட்டரமங்கலம், கோபி கழக மாவட்டம் பெரியார் மருத்துவ அணி,…

Viduthalai

4.3.2025 செவ்வாய்க்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை – தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை * வரவேற்புரை: முனைவர் கோ.பழனி (பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை வளாக இயக்குநர்) * தலைமை: முனைவர் ஆ.ஏகாம்பரம் (பேராசிரியர் - தலைவர், தமிழ்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026