பொள்ளாச்சி பாலியல் நிகழ்வு: பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!
சென்னை, மே 15 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நீதி மன்றம் உத்தரவிட்ட தொகைக் கும் கூடுதலாக ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களுக்கு!
1) மாதம் ஒரு முறை தெருமுனைக் கூட்டம் 2) மாதந்தோறும் ஒரு கலந்துரையாடல் கூட்டம் 3) கழக நூலகங்களைப் பராமரித்தல் 4) உண்மை வாசகர் வட்டம் நடத்துதல் 5) மாதம் ஒருமுறை நூல்கள் விற்பனை இவற்றைத் தவறாது செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.…
20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்களுக்கு…
வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அளவில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணியினர், மகளிரணியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிந்தவுடன், அப்பொழுதே தொடர்ச்சியாக கழகத்தின் சிறு வெளியீடுகளை (எடுத்துக்காட்டாக ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன், எதற்காக?’’ ‘‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம்’’ போன்ற)…
பாராட்டத்தக்க நியமனம்!
அம்பேத்கரிய, பவுத்தம் மார்க்கம் தழுவிய பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். வழக்குரைஞர்கள் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தபோது, தலைமை நீதிபதி ‘ஜெய்பீம்’ என்று கூறி, நன்றி தெரிவித்தார்.
ஆளுநர் வழக்குத் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் ஒன்றிய அரசு! இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
புதுடில்லி, மே 15 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசமைப்புச் சட்டப் பிரிவு…
‘அறிவியல் ஒளி’ பதினெட்டாம் ஆண்டு விழா! தமிழர் தலைவர் பங்கேற்று மலர் வெளியிட்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மய்யம் ‘அறிவியல் ஒளி’ திங்களிதழ் ஆகியவற்றின் சார்பில் அறிவியல் ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழா மலரினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட அறிவியலறிஞர் சித்து முருகானந்தம், மருந்துவர்…
விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சாதனை
சென்னை, மே 15 ராமநாதபுரத்தில், நேரிட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர் சமய ரித்திஷ் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்து பிளஸ்…
ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை பெற்றிட தமிழ்நாட்டுடன் இணைந்து சட்ட நடவடிக்கை
கேரள கல்வித்துறை அமைச்சர் பேட்டி திருவனந்தபுரம், மே. 15- பள்ளிகளில் கல்வியின் தரத்தை யும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது தொடர் பாக கடந்த 2022-ஆம் ஆண்டு, 'பிரதான் ஒன்றிய ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா' (பிஎம்சிறீ) என்ற திட்டத்தை மத்திய அரசு…
கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, மே.15 டென்மார்க் நிறுவனத் துடன் இணைந்து தமிழ் நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடலில் காற்றாலை உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வங்கக் கடலில்…
தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் துறை சான்றிதழ் கட்டாயம்
தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, மே 15 தனியார்கள் நடத்தும் பொருட் காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் அனைத்து மாவட்ட செய்தி…
