அறுந்துபோன முத்துச்சரம் இந்தியாவிடமிருந்து விலகிப் போன உறவு நாடுகள்-பாணன்

ஏப்ரல் 22-ஆம் நாள்  பஹல்காம் என்ற புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் 4 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இந்தியர்களும் ஒரு நேபாள நபரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது அனைவருக்கும்…

viduthalai

பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்

பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல் வழக்குரைஞர் அருள்மொழி ரூ.1200, ச.இ.இன்பக்கனி ரூ.3000, ந.கவிநிலா ரூ.600, மேலவன்னிப்பட்டி ரெ.ரஞ்சித்குமார் ரூ.600, தகடூர் தமிழ்ச்செல்வி ரூ.3000, திருப்பத்தூர் அகிலா எழிலரசன் ரூ.1800, கோ.அச்சுதன் ரூ.600, திருச்சி அம்பிகா ரூ.600, தாராசுரம் இளங்கோவன் ரூ.600, பொன்னேரி…

Viduthalai

‘காவல்துறையில் பெண்கள்’ 11 ஆவது தேசிய மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

பெண்கள் பற்றிய பழைமைவாத பார்வைகளுக்கெதிராக களம் கண்டவர் தந்தை பெரியார்! ‘‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதுதான் நல்லாட்சியின் அடிப்படை விதி’’ என்ற நமது முதலமைச்சரின் கூற்றுப்படி உங்கள் பயணம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்! சென்னை, மே16–  தந்தை பெரியார், பெண்கள் பற்றிய பழைமைவாத பார்வைகளுக்கெதிராக…

viduthalai

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (6) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்... பாடம் 6 இரவு என்பது நாளின் முடிவல்ல…நாளையின் தொடக்கம் ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத்…

viduthalai

எங்கள் கூட்டணி தி.மு.க.வுடன் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உறுதி

சென்னை, மே 16 ‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று (15.5.2025) நடைபெற்றது.…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 18.5.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கம், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க…

Viduthalai

17-05-2025 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 473ஆவது வார நிகழ்வு

17-05-2025 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர்  பகுத்தறிவு பாசறையின் 473ஆவது வார நிகழ்வு சென்னை: நேரம்: மாலை 06-00 மணி *இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: பெரியாரின் அறிவுக்கண் பார்வை* 84ஆவது வட்ட ( அ) …

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜெ.சனார்த்தனன் அவர்களின் (15.5.2025) 67ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்  

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1648)

நம்மிலே ஒரு கூட்டத்தாரைக் கடவுளின் பேரால் பொட்டுக் கட்டி விட்டு விலைமாதராக ஆக்கி விட்டார்கள். எங்கள் முயற்சி காரணமாகவே - இது அவமானம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதானே - அந்த ஜாதியாளே இழிவு என்று உணர்ந்தார்களேயன்றி…

Viduthalai

திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம்

சிவகாசி சிவகாசி மாநகர திராவிடர் கழகம் சார்பில், 13.05.2025 செவ் வாய் மாலை 6 மணியளவில், புறவழிச் சாலை நாராணாபுரம் சந்திப்பில், புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப்…

Viduthalai