அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு அரசியல்ஆதாயம் தேட நினைத்தவர்கள் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
சென்னை, ஜூன் 3 அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்…
தமிழ்நாடு முழுவதும் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய கலைஞரின் கட்டணமில்லா பேருந்து திட்டம் கல் உடைக்கச் சென்ற பிள்ளைகள் உயர்கல்வி கற்றுச் சாதனை
நெல்லை நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குக்கிராமம், ஒரு நாளைக்கு காலை மாலை இரண்டு பேருந்துகள் மட்டுமே! கூட்டம் இல்லாததால் தனியார் பேருந்துகள் அந்த ஊருக்குப் போகாது. அந்த ஊரில் 150 குடும்பங்கள் கிட்டத்தட்ட சிலர் படிப்பறிவில்லாத…
வழி– விழி– மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004) செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது – தமிழ் மொழியால்தான் (2005) செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா! தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்…
சென்னையில் ஆயிரத்து 869 இடங்களில் இலவச வைஃபை சேவைக்கான கருவிகள் பொருத்தம்
சென்னை, ஜூன் 3 சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இலவச வைஃபை மூலம் இணைய சேவைகளை வழங்கும் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில்…
முத்தமிழறிஞர் கலைஞர் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மவர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள்…
புத்தகத்தில் வந்த சில பகுதிகளை வெளியிட்டு மம்தா குறித்து அவதூறு பதிவு பா.ஜ.க. தலைவர்மீது வழக்கு
கொல்கத்தா, ஜூன் 3 புத்தகத்தில் வந்த சில பத்தியை வெளியிட்டு மம்தா குறித்து அவதூறு பதிவு வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவதூறு பதிவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேனாள் அமைச்சரான தீபக்…
முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…
வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூன் 03 ‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கல்வி உபகரணம் சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கல்வி…
ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளை ஒரு மாதத்திற்குள் அரசு தடுக்காவிட்டால்… நாமும் பாசறை அமைப்போம்!
நம்முடைய திராவிடர் கழகத் தளபதி வீரமணி அவர்கள். இங்கே சில இயக்கங்கள் தோன்றுகின்ற அந்த அபாயத்தை எடுத்துக் காட்டினார். இது வரையிலே தமிழ் நாட்டில் கடந்த 4,5 ஆண்டு களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஏதோ மின்னலைப் போல…
இது என்ன கூத்து! மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரி பணி நீக்கமாம்! நீதிமன்றமும் சம்மதமாம்!
புதுடில்லி, ஜூன் 3 மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதி காரியாக…
