நன்கொடை
திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் இரா. தமிழ்ச்சுடரின் வாழ்விணையரும் திருச்சி கல்வி வளாக மருத்துவ மனையில் செவிலியராக பணி யாற்றியவருமான வ.அம்மணியின் 78ஆவது பிறந்த நாள் (05.06.2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 இரா.தமிழ்சுடர் நன்கொடையாக வழங்கினார் .
கழகக் களத்தில்…!
5.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2551 சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: மாம்பலம் ஆ.சந்திரசேகரன் (திமுக) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர்…
மறைவு
கன்னியாகுமரி நகர திராவிடர் கழக செயலாளர் யுவான்சுவின் தாயார் இசபெல்லா (வயது 85) காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் 3.6.2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் ஆகியோர் இறுதிமரியாதை…
நன்கொடை
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி குடும்பத்தினர் மு.தவமணி மற்றும் மு.குறளரசு ஆகியோர் பெரியார் உலகம் நன்கொடை ரூ.2500 தமிழர் தலைவரிடம் வழங்கினர். காஞ்சிபுரம் சிதம்பரநாதன், தனது பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகம், மாலைக்கு பதில் ரூ.2000 தமிழர் தலைவரிடம் நன்கொடையாக…
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ. உமாநாத் – செ.பிரியதர்ஷினி வாழ்க்கை இணையேற்பு விழா
திருத்துறைப்பூண்டி, ஜூன் 4- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி விஜிலா திருமண அரங்கத்தில் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், தோளாச்சேரி இராம.அர்சுனன் - ஜெயராணி ஆகியோரின் மகன் அ.ஜெ. உமாநாத்துக்கும், வல்லம் என்.செல்வம் - வாசுகி ஆகியோரின் மகள் செ.பிரியதர்ஷினிக்கும்…
பெரியார் உலகத்திற்கு கழக தோழர்களின் பங்களிப்பு அளிக்கப்படும் ஆவடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, ஜூலை 4- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானம் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.05.2025 சனிக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையுடன்…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் இந்து மதக் கோயிலா? அனைத்து சமூக மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான குடியிருப்பு தான் “பெரியார் நினைவு சமத்துவப்புரம்'' என்கிற மாபெரும் சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை…
மகாராட்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து கல்வியாளர்கள் குழு பெரியார் திடல் வருகை
சென்னை, ஜூன் 4- மத்தியப் பிரதேசம் குணா பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் சிட்ரே தலைமையில் பேராசிரியர்கள் (ஓய்வு) பல்வேறுதுறை அதிகாரிகள் குடும்பம் உள்ளிட்ட 41 பேர் நேற்று (03.06.2025) காலை பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர். பேராசிரியர் முனைவர் அசோக் பரப்…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியாரிடம் கஞ்சா பறிமுதல்
திருவண்ணாமலை, ஜூன்.4- திருவண்ணாமலை மேற்கு காவல்துறையினர் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாதுக்களிடம் அடையாள அட்டை உள்ளதா, தேவையற்ற நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் எவரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர்.…
ஜூன் 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்
நாள் : 07.06.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இடம் : ராயா இராதாகிருஷ்ணன் ஆடிட்டோரியம் (ராயா கிராண்ட் ஹோட்டல் மாடியில், மகாமக குளம் அருகில்), கும்பகோணம். வரவேற்புரை : வழக்குரைஞர் கு.நிம்மதி கும்பகோணம் மாவட்டத்தலைவர்…
