அறிய வேண்டிய பெரியார்
சுயராஜ்யமா? சுயமரியாதையா? தமது நாட்டிலுள்ள பொதுமக்கள் ஒருவருக் கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும், தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும், அடிமைப் படுத்தியும் கொடுமை செய்து வருவதன் பலனாய் அன்னிய அரசாங்கத்தின்கீழ் ஆளப்பட்டு துன்ப மடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழியவேண்டுமானால் நாம் பிறருக்குச் செய்யும்…
பங்குச்சந்தைகள் சரிவால் 2.5 லட்சம் கோடி இழப்பு!
இந்திய பங்குச்சந்தைகளின் சரிவால் முதலீட்டாளர் களுக்கு 2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 636 புள்ளிகள் சரிந்து 80,737 புள்ளிகளிலும், நிஃப்டி 174 புள்ளிகள் சரிந்து 24,542 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. எச்.டி.எப்.சி. வங்கி, கோல் இந்தியா, எட்டெனர்ல் உள்ளிட்ட நிறுவனங்களின்…
8.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா
இடம்: ஆனந்தா இன் உணவகம், எண்.154, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவள்ளுவர் நகர், புதுச்சேரி - 605 001. கருத்தரங்கம்: “சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்” மாலை 6 முதல் 8.30 மணி வரை. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
புதுச்சேரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்
புதுச்சேரி, ஜூன் 5- புதுச்சேரியில் எதிர் வரும் 8.6.2025 ஞாயிறு மாலை நூற்றாண்டு நிறைவு விழாக் கருத்தரங்கம் நடை பெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுவையில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், இயக்கப் பற்றாளர்கள் ஆகியோரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…
உருக்கு அலுமினிய மீதான வரி 50 விழுக்காடாக உயர்வு!
« அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உருக்கு அலுமினிய மீதான வரி 50 விழுக்காடாக உயர்வு! –ட்ரம்ப் அறிவிப்பு. « அமெரிக்காவுக்கு உயிரியல் நோய் கிருமி கடத்திய சீன மாணவர்கள் கைது! « சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதி களில் விமானப்…
மார்ச் 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த மார்ச் 1 முதல் தொடங்கும் எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் அதனுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும், ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பனியால் பாதிக்கப்படும் லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் அக்டோபரிலேயே செயல்பாடுகள் தொடங்கிவிடும். நாடு…
காரைக்குடி விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழர் மான வாழ்வுக்கு வழிவகுத்த அறிவாயுதங்கள், குடிஅரசும் விடுதலையும்” கருத்தரங்கம்
காரைக்குடி, ஜூன் 5- காரைக்குடியில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் 91-ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா 1.6.2025 அன்று காலை 11 மணிக்கு குறளகத் தில் எழுச்சியோடு நடை பெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ம.கு.வைகறை…
கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூரில் தெருமுனைக் கூட்டம்
திருவெறும்பூர், ஜூன்5- திருவெறும்பூர் கழக தொழிலாளரணி சார்பில் மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மே 31 அன்று மாலை 5.30 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம்…
விசா நேர்காணலை நிறுத்த ட்ரம்ப் எடுத்த நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் பாதிப்பு பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி, ஜூன்.5- டிரம்ப் நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது. அமெரிக்க பல் கலைக்கழகங்களில் படிக்கும் வெளி நாட்டு மாணவர்களின் விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்க டிரம்ப்…
மாரடைப்பைத் தடுக்க… செலவில்லாத ஒரே வழி
மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி சரியான தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது, தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம், பகல் தூக்கத்தை குறைப்பது அல்லது தவிர்ப்பது. தூக்கமின்மை…
