படுக்கை வசதிக்கு இனி முக்கியத்துவம் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பை நிறுத்த முடிவு அய்.சி.எப். அதிகாரி தகவல்
சென்னை, ஜூன் 8- படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் சாதாரண இருக்கை கொண்ட வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணி நிறுத்தப்பட உள்ளதாக அய்.சி.எப், அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில் நாடு…
இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பாட்னா, ஜூன் 8- இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். குற்ற தலைநகரம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 7.6.2025 அன்று பீகார் மாநிலம் நாளந்தா…
வைகை அணையில் இருந்து 15ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
மதுரை, ஜூன் 8- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி பாசனத் துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது. இதன்மூலம் 5…
ரூ. 230 கோடி ஊழல் செய்த பா.ஜ.க. சிபிஅய் விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை
சென்னை, ஜூன் 8- பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத் தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பாஜக ஆட்சியில் 50,000 அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ…
இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு சமம் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 8- இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு சமமானது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்தரமோகன் வெளி யிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்…
அம்பத்தூர் அரசினர் மகளிர் அய்.டி.அய்.யில் 13ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை
சென்னை, ஜூன் 8- அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 13ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட…
சட்டப்படிப்பு சேரும் மலைவாழ் மாணவர் தி.மு.க துணை நிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, ஜூன் 8- தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பொது சட்டநுழைவுத் தேர்வு (கிளாட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் பச்சமலை. அருகே தோனூர் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர்…
தமிழ்நாட்டில் ஜூன் 10, 11ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஜூன்8- தமிழ்நாட்டில் வரும் 10-ஆம் தேதி சில மாவட் டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. 11ஆம் தேதி தர்ம புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு…
ஜூன் 12இல் மேட்டூர் அணையை திறக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேலம், ஜூன் 8- மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்கு திறக்கப்படஉள் ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து பாசனத் துக்காக தண்ணீர் திறக்கப் பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணையிலி ருந்து…
பாளையங்கோட்டையில் ரூ. 100 கோடி செலவில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் உருவாகிறது
நெல்லை, ஜூன் 8- பாளையங் கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் அமையவுள்ள இடத்தை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் கழகம்…
