சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும்
தந்தை பெரியார் நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவு மாகும். இது வெறும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை. ஏனெனில், வாலிபர்களினுள்ளம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு – சிந்தனை செயலாக்க கருத்தரங்கத்தில் கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் தமிழர் தலைவரிடம் இயக்க நூல்களை பெற்றுக் கொண்டனர். …
ச. சியாமளாதேவி – பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சேலம் கிச்சிப்பாளையம் சந்திரசேகரன் – பேபிராணி இணையரின் மகள் ச. சியாமளாதேவி – புதுச்சேரி மு.ந.ந. பாஸ்கரன் – கீதா இணையரின் மகன் பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: மேனாள் துணைவேந்தர் தி.மு.கழக…
தமிழ்நாட்டில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
சென்னை, ஜூன் 8 தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாமக்கல்லில் நேற்று (7.6.2025) காலை 5…
பிளஸ்1இல் சேர்க்க மறுக்கும் அரசுப்பள்ளிகள் அரசு தலையிட்டு தடுக்க வேண்டும்
சென்னை, ஜூன் 8 பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க அரசுப் பள்ளிகள் மறுக்கின்றன. இதில், அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிளஸ்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை
கும்பகோணம் அன்பு மருத்துவமனையின் சார்பில் ரூ.2 லட்சம் (காசோலை) ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன். (கும்பகோணம் – 7.6.2025)
சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு
சென்னை, ஜூன்.8- தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி களின் எண்ணிக் கையை 78-ல் இருந்து 96 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்…
தமிழ்நாடு காவல் துறையினருக்கு கடும் கட்டுப்பாடுகள் காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வெளியீடு
சென்னை, ஜூன் 8- சமூக வலை தளங்களில் காவல் துறை அதிகாரிகள் தங்களது சீருடையுடன் இருக்கும் ஒளிப்படங்களை வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்டபல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள…
நிதி மோசடி செய்தவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் தப்பி ஓடுகிறார்கள்! விஜய் மல்லையா பேட்டியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கருத்து!
புதுடில்லி, ஜூன் 8- கருநாடக மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் மல்லையா, தொழில் அதிபரான இவர், தனது நிறுவனத்துக்காக வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடனாக வாங்கி இருந்தார். அதை அவர் திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த…
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான டிரம்பின் தடை நிறுத்திவைப்பு
வாசிங்டன், ஜூன் 8- அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாண வர்கள் சேர…
