தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச 3 சென்ட் வீட்டு மனை! யார் யாருக்கு கிடைக்கும்?
சென்னை, ஜூன் 19- தமிழ்நாடு அரசு ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா…
ஏர் இந்தியா – ஒரு கேள்விக் குறி! வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15 சதவிகிதம் விமான சேவை குறைப்பு!
புதுடில்லி, ஜூன் 19 பன் னாட்டளவில் அளவில் 15 சத விகித சேவைகளை அடுத்த சில நாள்களுக்கு குறைக்க இருப்ப தாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 15…
பிஜேபி கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் நடைபெற்ற குழந்தைத் திருமணம் உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூன் 19 பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டி ராக்டர் ஒருவரு டன் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய் மாமன் உதவியுடன் தாய்…
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 478ஆவது வார நிகழ்வு
நாள்: 21-06-2025 சனிக்கிழமை நேரம்: மாலை 06-00 மணி இடம் : தி.மு.க. கிளைக் கழக அலுவலகம் தலைப்பு: ‘திராவிட மாடல் ஆட்சியின் அரும்பணிகள்' உரை நிகழ்த்துவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், கு.சங்கர், க.இளவரசன், எ.கோபி, த.வ.லால் அழைப்பு: இரா.கோபால்
நாடாளுமன்றத்தில் தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி. வைத்த கோரிக்கை விதி எண் 377 / நாள் – 06.08.2022
தமிழ்நாட்டின் இரும்புக்கால அகழாய்வுத் தளமான மயிலாடும்பாறை, கீழடி உள்ளிட்ட இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கவும், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டுள்ள ஆதிச்சநல்லூர், சிவகலை கீழடி, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய 7 இடங்களுக்கு அதிக…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
எந்த ஓர் இயக்கத்திற்கும் அதன் தொண்டர்கள்தான் இரத்த ஓட்டம். அவர்களின்றி இயக்கம் ஏறு நடை போட முடியாது. 1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு,…
கண்டன ஆர்ப்பாட்டத்தின் பிழிவுகள்!
தமிழர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலும் ஒன்றிய பிஜேபி அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (18.6.2025) புதன் காலை10.30 மணியளவில் சென்னை சைதை கலைஞர் பொன்விழா வளைவு அருகில்…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். 'குடிஅரசு' 26.2.1944
சென்னை ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., முழக்கம்!
ஆரிய நாகரிகத்துக்கு முந்தையது திராவிடர் நாகரிகம் என்ற உண்மையை ஏற்க முடியாதவர்கள் செய்யும் சூழ்ச்சிதான் கீழடி ஆய்வைப் புறக்கணிப்பது! ரூ.45 கோடியை நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் ஒதுக்கினால், கீழடிபற்றிய முழு ஆய்வு அறிக்கையை நாமே வெளியிட முடியும்! எப்பொழுதும்போல் ஆசிரியர்…
அரசியல் இப்படி கோமாளித்தன கூடாரமாகிவிட்டதே! வேதனை! வேதனை!! வெட்கம்!!!– ஊசிமிளகாய் –
நேற்றைய (18.6.2025) ‘தினமலரில்’ வெளி வந்துள்ள ஒரு செய்தி வருமாறு: டென்ஷன் குறைய, வெற்றி கைகூட பரிகாரம் சிவப்பு சந்தன மாலை அணிந்தார் விஜய்! டென்ஷனை குறைக்கவும்; காரியத்தில் வெற்றி பெறவும், சிவப்பு சந்தன மாலை அணிந்து வலம் வருகிறார், தமிழக…
