டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 20 டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர் களுக்கு புரதச் சத்து மிக்க உணவு வழங்கும் திட் டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். புரதச் சத்து மிக்க உணவு அமைச்சர் திரு.மா.சுப்பிர மணியன்  18.06.2025 அன்று சென்னை, இராஜீவ்காந்தி…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி நாட்டின் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூன் 20 சென் னையில் பன்னாட்டு இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதம் என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பங்களிப்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா)…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மகாராட்டிரா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயம் என மீண்டும் அமுல்படுத்துவதற்கு, அகில பாரத மராத்தி மண்டல் அமைப்பு கடும் எதிர்ப்பு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…

Viduthalai

இடஒதுக்கீடு தந்த வெற்றி! தென்னாப்பிரிக்கக் கருப்பினத்தவரின் சாதனை!

ப ன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் 2023-இல் தொடங்கி, 69 போட்டிகளாக நடத்திய பன்னாட்டு டெஸ்ட் வாகையர் போட்டியில் 2025-ஜூன் மாதத்தில் நிறைவுபெற்று, அதன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணி வெற்றிபெற்று வாகை சூடியுள்ளது. அந்த அணியின் தலைவர் டெம்பா பவுமா…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

viduthalai

ஜாதி – மதவாதம் – இனவாதம்!

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார்கள் என்று பல்வேறு பெயர்களில் காவிகள் இருந்தாலும் அடிப்படையில் அவர்களின் நோக்கமெல்லாம் வேத கால ஆரிய ஆதிக்கக் கலாச்சாரத்தை மேலும் வலுவாகக் காலூன்றச் செய்வதே! கோயில்களில் உள்ள கடவுளர் பொம்மைகளுக்கே அதாவது சாமி சிலைகளுக்கே பூணூல் போடுவதன் தத்துவம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1680)

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாதவை என்னும் - நாச வேலையை விட்டு விட்டு நிர்மாண வேலையை மாத்திரம் செய்து கொண்டிருந்தால், எதிர் சாதனங்கள நிர்மாணத்தை…

Viduthalai

கடவுளின் அயோக்கியத்தனம்

பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜன சமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவும், கிரிமினல் குற்றமுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு இது மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)

viduthalai

குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

எத்தனைப் பார்ப்பனர்களை அழைத்து வந்தும் கூட்டம் நடத்தலாம்; எத்தனைக் கூலிப் பட்டாளங்களையும் அழைத்து வரலாம்! எதை வேண்டுமானாலும் பேசலாம்- பெரியார் பிம்பத்தை உடைப்போம் என்று சொல்லலாம்! பெரியாரை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது; ஏனென்றால், பெரியார் ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்படக்கூடியவர் - நாட்டிற்குப்…

viduthalai

அரசியலுக்காக முருக ப(க்)தர்கள் மாநாடு நடத்தும் இந்து முன்னணி பதில் சொல்லுமா? முருகனை விழுங்கிய ஸ்கந்தன்

சிகரம் ச.செந்தில்நாதன் தமிழ்நாட்டில் மதப் பிரச்சினைகளைத் தூண்டி அரசியல் குளிர் காய்வதற்காக ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார் கும்பர் ‘முருக பக்தர்கள் மாநாடு' நடத்துகிறது. தமிழ்நாட்டில் போற்றப்பட்டு வந்த முருகனும், வடநாட்டு ஸ்கந்தனும் ஒன்றல்ல. வடநாட்டு ஸ்கந்தன் முருகனை விழுங்கியது எப்படி என்பதை…

Viduthalai