முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் – சமூக செயற்பாட்டாளர் ராம்புனியானி சிறப்புரை

பெண்களை இழிவுபடுத்திய ‘மனுஸ்மிருதி' புத்தகத்தை எரித்தவர் அம்பேத்கர் ஜனநாயகத்துக்கான நெருப்பைப் பற்ற வைத்தவர் தந்தை பெரியார் தந்தை பெரியாரின் கருத்துகள் வடஇந்தியா உட்பட எங்கும் பரவ நாம் இன்னும் உழைக்க வேண்டும் திருச்சி, ஜூலை 11– தந்தை பெரியாரின் கருத்துகள் வடஇந்தியா…

viduthalai

மறைந்த மேனாள் மன்னார்குடி நகர செயலாளர் மு.இராமதாஸ்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைந்த மேனாள் மன்னார்குடி நகர செயலாளர் மு.இராமதாஸ் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ் அன்பழகன்…

Viduthalai

“வாங்க! ஷாப்பிங் போகலாம்!” திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் கருத்தரங்கம்

திருவெறும்பூர், ஜூலை 11- பெரியார் பேசுகிறார் 9 ஆவது நிகழ்வு, 29.06.2025, ஞாயிறு மாலை 6 மணிக்குத் திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. ம.பி.அனுராதா தலைமை வகித்தார். வாங்க! ஷாப்பிங் போகலாம்! ச.கணேசன் முன்னிலை ஏற்றார். பு.வி.கியூபா வரவேற்புரை ஆற்றினார். "வாங்க!…

Viduthalai

சமூக அறிவியல் ஊற்று – 11 -அறிய வேண்டிய அம்பெத்கார்

மகளிரும் - எதிர்ப்புரட்சியும் (3) "கணவன் இறந்தவுடன், மனைவி தூய தனி வாழ்க்கை வாழ விரும்பினால் அவளுடைய நகைகள், சீதனம் மட்டுமின்றிச் சுல்கத்தின் எஞ்சிய பகுதியையும் உடன்பெறுவதற்கு அவள் உரிமையுடையவள். இவற்றைப் பெற்றபின் மறுமணம் செய்துகொண்டால், வட்டியுடன் அவற்றைத் திருப்பிக்கொடுக்க வேண்டும்.…

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – 11 -அறிய வேண்டிய பெரியார்

விதவைத் தன்மை ஒழிக்கப்பட வேண்டும்! சகோதரிகளே! சகோதரர்களே!! இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும்…

viduthalai

இந்தியாவை சேர்ந்த சாமியார் மீது பாலியல் புகார் மலேசிய நடிகை குற்றச்சாட்டு

கொலாலம்பூர், ஜூலை 11- இந்தியாவை சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லிஷால்லினி கனரன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். ஆசிர்வதிப் பதாக கூறி என்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டதாக அவர்…

Viduthalai

100ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மலேசிய மேனாள் பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை11- மலேசியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமது தனது 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். கோலாலம்பூருக்கு வெளியே உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிய முறையில் கொண்டா டினார். 100 வயதான மகாதீர் முகமது இன்றும் காலை உடற்…

Viduthalai

அவாளின் கீழடியும்– ‘பதவிச்சாமி’யால் ஆழமாகத் தோண்டப்பட்ட கீழடியும்!

கீழடி நாகரிகத்தின் தொன்மை – திராவிட நாகரிகத்தின் பெருமை – எல்லாம் இனி வருங்காலத்தில் உலகத்தாரால் அடையாளம் காணப்பட்டு விட்டால், தாங்கள் இதுவரை திட்டமிட்டுப் பரப்பி வந்த ‘வேத கால நாகரிகமே முந்தியது’ என்னும் கற்பனைக் கதைகள் உடைந்து, குட்டு வெளிப்பட்டு…

viduthalai

எல்.அய்.சி. பங்குகளை விற்கிறது ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜூலை 11 எல்அய்..சி.யில் ஒன்றிய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.அய்.சி.யின் 3.5 சதவீத பங்குகளை கடந்த 2022-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு விற்பனை செய்தது. அதன்மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி…

Viduthalai

பீகாரில் வாக்காளர் பட்டியலில் திடீர் சிறப்புத் திருத்தம் ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜூலை 11 - பீகார் மாநிலத்தில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர  திருத்த நடவடிக்கையை மேற் கொள்வது ஏன்? என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் மேலும், பீகார்…

viduthalai