கடைசிபெஞ்ச் இல்லை – இனி எல்லோருக்கும் முன் இருக்கை தான் பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய திரைப்படம்

மலையாளத்தில் வெளியான “ஸ்தானார்த்தி சிறீகுட்டன்” என்ற படத்தின் எதிரொலியாக, பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி பெஞ்ச் என்பது இல்லாத வகையில் அரைவட்ட வடிவில் மாணவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர். பள்ளித் தேர்தல் படத்தை இயக்கியவர்…

viduthalai

25 ஆண்டுகளில் 3000 பெண்கள் சூனியக்காரி என்று கொல்லப்பட்ட கொடூரம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நாடு முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும்!

ஊர் பஞ்சாயத்து கூடி அப்பாவிக் குடும்பத்தையே எரித்துக்கொன்ற கொடூரம் நிகழ்ந்தும் ஊடகங்கள் சாதாரண நிகழ்வாக கடந்து செல்வது முறையா? 08.07.2025 அன்று இந்தியாவையே உலுக்கிய ஒரு நிகழ்வு நடந்தது. இது தொடர்பாக எந்த ஒரு முக்கிய நாளிதழும் துளி செய்தியைக் கூட…

viduthalai

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கும்; தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்! – வைகோ

சென்னை, ஜூலை 11 திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும். திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ  தெரிவித்தார். சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூவிருந்தவல்லி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட செயலர் மு.பாபு தலைமை…

viduthalai

திருச்சி – ஜமால் முகமது கல்லூரி பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது! மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் வழி செல்லக்கூடாது!! திருச்சி, ஜூலை 11 – “ஓரணியில் தமிழ்நாடு” – நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால்; தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்றும், மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் வழி செல்லக்கூடாது…

viduthalai

அறநிலைய துறையின் சட்டப்படியே பள்ளிகள், கல்லூரிகள் தொடக்கம் : அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை, ஜூலை 11 இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின்படியே அந்தத் துறையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை புளியந்தோப்பு பகுதியில் ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ நிகழ்ச்சியை நேற்று…

Viduthalai

பா.ஜ.க.விற்கு ‘டப்பிங் வாய்ஸ்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி தற்போது ஒரிஜினல் குரலாகவே மாறிவிட்டார்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருவாரூர், ஜூலை 11 - பாஜகவுக்கு ‘டப்பிங் குரல்’ தருபவராக இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி,  தற்போது பாஜகவின் ஒரிஜினல் குரலாகவே மாறி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று (10.7.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு…

viduthalai

கல்லூரிக்குள் ஜாதி அடையாள பதாகைகளை வைக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 11 கல்லூரி வளாகத்தினுள் ஜாதி அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பூமிநாதன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில்…

Viduthalai

அந்நாள் – இந்நாள்

நாவலர் இரா. நெடுஞ்செழியன் 105 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூலை 11, 1920) 1920இல் பட்டுக்கோட்டை திருக்கண்ணபுரம் என்ற ஊரில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ராஜகோபாலன் என்பவருக்கு மகனாக பிறந்தவர் நாராயணசாமி. இவர் தம்பி சீனி வாசன். பின்பு இருவரும் திராவிடர்…

Viduthalai

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் பெரியார் ஒரு அறிமுகம், கடவுள் மறுப்புத் தத்துவம் விளக்கம், சமூகநீதி வரலாறு உள்ளிட்ட 8 தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன!

எழுத்தாளர் அருணகிரி, ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூபாய் 5,000/- திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (குற்றாலம்,…

Viduthalai

நிசார் செயற்கைக்கோள் 30ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது : இஸ்ரோ அறிவிப்பு!

நியூஜெர்ஸி, ஜூலை 11 அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா- இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி…

viduthalai