“தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமண நகர்” பெயர் பலகையை திறந்து வைத்தார்

ஊற்றங்கரை பேரூராட்சி 15ஆவது வார்டில் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமண நகர்'' பெயர் பலகையை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் திறந்து வைத்தார். (5,7,2025)  

Viduthalai

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க. கூட்டணிக்கு விழும் திருமாவளவன் நம்பிக்கை

கடலூர், ஜூலை 16- கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய…

viduthalai

சென்னையில் ஏழு இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்

சென்னை, ஜூலை 16- அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை பெற சென்னையில் 7 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் விண்ணப்பித்து, மனுக்களை அளித்தனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பொதுமக்கள் அன்றாடம் அணுகும்…

viduthalai

கடலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன?

கடலூர், ஜூலை16- கடலூர் மாவட்ட பொது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:– கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட் டங்களில் பல்வேறுஅரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (14.7.2025) இரயில்…

Viduthalai

“மாணவர்கள் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்”

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் பேச்சு சென்னை, ஜூலை 16- "மாணவர்கள் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்று சிறீராம் இலக்கியக் கழகம் சென்னையில் நடத்திய திருக்குறள் விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி தமிழக அரசின் தமிழ்…

viduthalai

வாடிக்கையாளர் மனநிலையைப் புரிந்துகொண்டு ஓட்டலில் சேவை செய்யும் ரோபோ – ஜப்பானில் அசத்தும் தொழில்நுட்பம்

டோக்கியோ, ஜூலை 16- ஜப்பான் தலைநர் டோக்கியோவில் உள்ள ஒரு ஓட்டலில் ரோபோக்கள் வாடிக்கையாளரின் மன நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உணவுவகைகளை பரிமாறி மனதுக்கு இனிமையாக பேசுவதையும் கண்ட சுற்றுலாப்பயணிகள் வியப் படைந்துள்ளனர் நவீன ரோபோக்கள் மனிதர்களைப் போலவே தோற்றமளிக்கும் உயர்…

Viduthalai

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூலை 16- சென்னை சைதாப் பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் ‘உங்களுடன்…

viduthalai

பன்னாட்டு மாணவர்கள் படிக்க சிறந்த நகரங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தென்கிழக்கு ஆசிய நகரங்கள் பிடித்தன அமெரிக்க நகரங்களுக்கு பின்னடைவு

சிங்கப்பூர்,ஜூலை 16- பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பிடித்தமான நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பில், தென் கொரியத் தலைநகர் சியோல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோ பெற்றுள்ளது. இந்த இரண்டு நகரங்களும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை என்பது…

Viduthalai

உலக அளவில் 1.4 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி இல்லை அய்.நா. அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா, ஜூலை 16- உலகம் முழுவதும் 2024ஆம் ஆண்டில் 1.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று அய்.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். குந்தைகளுக்கு தடுப்பூசி 2020 இல் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்…

Viduthalai

துறவிகள் போல வேடமிட்டு பொதுமக்களை ஏமாற்றிய 82 பேர் கைது

டேராடூன், ஜூலை 16- உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சில கோவில்களுக்கு பக்தர்கள் சாரி தாம யாத்திரை மற்றும் கன்வர் யாத்திரை சென்று வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சிலர் துறவிகள் போல வேடமிட்டு பக்தர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். மதத்தின்…

Viduthalai